Advertisement

சிறப்புச்செய்திகள்

பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார் | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே | பின்வாங்கினார் தலைவா விஜய்! | இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்! |

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

ஆடை குறைப்புக்கு ஆயத்தமாகும் ராட்டினம் ஸ்வாதி!

Raattinam swathi ready for glamourராட்டினம் படத்தில் அறிமுகமான ஸ்வாதி, இப்போது பாலசேகரன் இயக்கியுள்ள ஒருவர் மீது இருவர் சாய்ந்து என்ற படத்தில் நடித்துள்ளார். ஆனால் இந்த இரண்டு படங்களிலுமே கிளாமர் என்பதை மருந்துக்கும் காட்டாமல்தான் தெறமை காட்டியிருக்கிறார். என்றாலும், அடுத்தடுத்து அவரிடம் கதை சொன்னவர்கள் எல்லாமே கதைக்கு கிளாமர் தேவைப்படுகிறது. அதனால் பூட்டிய கதவுகளை திறந்தால்தான் வேலைக்கு ஆகும் என்று கண்டிசனாக சொல்லி விட்டார்களாம்.

அதனால், இதுவரை நானாவது கிளாமர் காட்டுவதாவது. என்னிடம் ஏகப்பட்ட தெறமை இருக்கிறது என்று எக்கச்சக்கமாக பேசிக்கொண்டிருந்த ஸ்வாதி இப்போது ஒரு முடிவுக்கு வந்து விட்டார். அதாவது கதைக்கு அவசியம் என்றால் கிளாமராக நடிப்பேன் என்பதுதான் அது. கவர்ச்சிக்கு தாவும் எல்லா நடிகைகளும் முதன்முதலாக பேசும் வழக்கமான டயலாக் இதுதான். இதுபோதாது நம்முடைய டைரக்டர் அண்ணன்மார்களுக்கு, அவசர அவசரமாக ஸ்வாதியை வரவைத்து விதவிதமான கவர்ச்சி ஆடைகளில் தோலுரித்து போட்டோ செசன் நடத்தி வருகிறார்கள். அதில் ஒருவர், அம்மணியை அயிட்டம் பாடலுக்கு ஆட வைக்கவும் ரகசியமாக திட்டமிட்டுள்ளாராம்.

Tags »
Raattinam swathi, glamour, ராட்டினம் ஸ்வாதி, கிளாமர்,
Share  
Bookmark and Share

தொடர்புடையவை



வாசகர் கருத்து (4)

ராட்டினம் ரவி - Chn,இந்தியா
2012-11-29 16:28:14 Report Abuse
 ராட்டினம் ரவி நாமளும் ஆயத்தமாக வேண்டியதுதான்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
தமிழரசன் ப - Bangalore,இந்தியா
2012-11-29 10:16:59 Report Abuse
 தமிழரசன் ப கௌசிக் தம்பி சரியா சொன்னடா
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
கவுதமி - kavarchi City,கஜகஸ்தான்
2012-11-29 00:03:34 Report Abuse
 கவுதமி நீ மட்டும் தினமும் பாக்குறதை நாங்க பார்த்தா என்ன கொறஞ்சு போகுது, எல்லாம் யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம். ஒரு பொதுநலமா இருக்கோணும். ஆமா.. ஆங்.. அது சரி.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
கௌசிக்கு - Kasakkaathaan Patti ,கிரிகிஸ்தான்
2012-11-29 00:01:42 Report Abuse
 கௌசிக்கு கவுச்சிய காமிச்சாதான் நாலு காசு பார்க்கமுடியும், கவுச்சி இல்லை எனில் காசு இல்லை. எப்புடி வசதி.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement

தொடர்புடைய படங்கள்

 
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in