Advertisement

சிறப்புச்செய்திகள்

அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

சென்னையில் வித்யாபாலன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி!

28 நவ, 2012 - 10:59 IST
எழுத்தின் அளவு:

நடிகை வித்யாபாலன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற உள்ளது. மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா வேடத்தில் டர்டி பிக்சர்ஸ் படத்தில் நடித்து தேசிய விருது பெற்றவர் வித்யாபாலன். இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வரும் வித்யாபாலனுக்கும், யு.டி.வி. தலைமை அதிகாரி சித்தார்த் ராய் கபூருக்கும் வருகிற டிசம்பர் 14ம்தேதி மும்பையில் திருமணம் நடைபெற உள்ளது. வித்யாபாலன் கேரளத்து தமிழ் பெண் என்பதாலும் சென்னையில் வளர்ந்தவர் என்பதாலும் தமிழ் முறைப்படி திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். முன்னதாக 11ம்தேதி பஞ்சாப் முறைப்படி திருமண சடங்குகள் நடக்கின்றன.

திருமணம் முடிந்த கையோடு சென்னையிலும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த வித்யாபாலன் முடிவு செய்துள்ளார். தமிழ் திரையுலகில் தனக்கு இருக்கும் நண்பர்களிடம் வாழ்த்து பெறுவதற்காக சென்னையிலேயே வரவேற்பு நிகழ்ச்சியை வைத்துள்ளார்.  முன்னதாக மும்பையில் நடைபெறும் திருமணத்தில் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் முக்கிய விருந்தினர்களாக பங்கேற்கிறார்கள். திரையுலக பிரமுகர்கள் மிலன் லூத்ரியா, விஷால் பரத்வாஜ், ராஜ்குமார் குப்தா, பால்கிரக்தா, துச்சார்கபூர் ஆகியோரும் அழைக்கப்பட்டு உள்ளனர். திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

praveen - vellore,இந்தியா
27 டிச, 2012 - 12:30 Report Abuse
 praveen வேல்கோமே டு சென்னை
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in