Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சோசியல் மீடியாவை தெறிக்க விட்ட திவ்யா துரைசாமி

11 மே, 2021 - 11:43 IST
எழுத்தின் அளவு:
Divya-Duraisamy-glamour-photos-goes-viral

சின்னத்திரையில் இருந்து சிவகார்த்திகேயன், சந்தானம், பிரியா பவானி சங்கர் என பலர் சினிமாவில் பிரபலமாகியிருக்கிறார். அதன்காரணமாக சமீபகாலமாக சின்னத்திரை நடிகர் -நடிகைகள் மற்றும் செய்திவாசிப்பாளர்கள், தொகுப்பாளர்கள் என பலருக்கும் தங்களாலும் சினிமாவில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு சினிமாவை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த பட்டியலில் தற்போது செய்தி வாசிப்பாளரான திவ்யா துரைசாமியும் இணைந்திருக்கிறார். ஏற்கனவே இஸ்பேட் ராஜாவும் இஸ்பேட் ராணியும் உள்பட சில படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்துள்ள இவர் தற்போது ஒரு படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். தொடர்ந்து படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராமிலும் கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு அதிரடி காட்டி வரும் திவ்யா துரைசாமி, சினிமாவில் பெரிய ஹீரோயின் ஆவதற்கு முன்பே தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி வருகிறார். தற்போது புடவையில் அவர் வெளியிட்டுள்ள சில கவர்ச்சி போட்டோக்கள் சோசியல் மீடியாவில் வைரலானது.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
'மாநாடு' - பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு தள்ளி வைப்பு'மாநாடு' - பர்ஸ்ட் சிங்கிள் ... ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரத்தை இறக்குமதி செய்யும் சோனு சூட் ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரத்தை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Aruna Panchatsharam - Detroit,யூ.எஸ்.ஏ
16 மே, 2021 - 21:41 Report Abuse
Aruna Panchatsharam இப்போது ஊர் இருக்கும் நிலையில் வீட்டுக்குள்ள அடங்கி இருங்கள் யாரும் உங்கள் படம் பார்த்து மயங்கி சினிமாவில் நடிகக கூப்பிடமாட்டார்கள் நீயும் உன் படமும்
Rate this:
M Selvaraaj Prabu - Kanjikode, Palakad,இந்தியா
12 மே, 2021 - 17:52 Report Abuse
M Selvaraaj Prabu நான் ரெடி, நீங்க ரெடியா?
Rate this:
VELAN S - Chennai,இந்தியா
14 மே, 2021 - 18:30Report Abuse
VELAN Sஅடஜஸ்ட்மென்டிற்குத்தானே . ஆமா அட்ஜஸ்ட்மெண்டிற்கும் நிறைய பணம் கொடுப்பாங்க சினிமாக்காரங்க . எல்லாமே துட்டுதான் ....
Rate this:
11 மே, 2021 - 12:57 Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் கொரோனா போயி ரொறொனா வந்தாலும் இவளுங்க தொல்லை இருக்கும்
Rate this:
Bye Pass - Redmond,யூ.எஸ்.ஏ
16 மே, 2021 - 08:01Report Abuse
Bye Passஅன்பு தொல்லை தானே ..இருந்துட்டு போகட்டுமே .....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in