Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கங்கை அமரன் மனைவி காலமானார்

10 மே, 2021 - 10:17 IST
எழுத்தின் அளவு:
Gangai-Amaren-wife-Manimegalai-passed-away

இயக்குனர், இசையமைப்பாளர் என பன்முக படைப்பாளியான கங்கை அமரன், மனைவி மணிமேகலை(69) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்

இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய சகோதரர் கங்கை அமரன். தனது அண்ணன்கள் பாஸ்கர், வரதராஜன், இளையராஜா உடன் இசைக்குழுவில் பயணித்தவர், பின்னர் தமிழ் சினிமாவில் பாடலாசிரியர், இசையமைப்பாளர், கதாசிரியர், இயக்குனர் என தனது பன்முக திறமையால் சாதித்தார். தற்போது தணிக்கை குழு உறுப்பினராகவும், பா.ஜ.,வின் ஆதரவாளராகவும் உள்ளார். இவரது மகன்களான மூத்தவர் வெங்கட் பிரபு தமிழில் குறிப்பிடத்தக்க இயக்குனராகவும், இளையவர் பிரேம்ஜி இசையமைப்பாளர் மற்றும் நடிகராகவும் வலம் வருகின்றனர்.




கங்கை அமரனின் மனைவி மணிமேகலை கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை எடுத்து வந்துள்ளார். அவரது உடல்நிலை மோசமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். நேற்று இரவு 11.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.

கங்கை அமரன், மகன்கள் வெங்கட் பிரபு, பிரேம்ஜி ஆகியோருக்கு திரையுலகில் உள்ள பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
விஜய்க்கு வில்லன் செல்வராகவனா?விஜய்க்கு வில்லன் செல்வராகவனா? முதல்வரைப் பாராட்டி டுவிட்டருக்குள் வந்த பாலா முதல்வரைப் பாராட்டி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Saravanan AE - Navi Mumbai,இந்தியா
12 மே, 2021 - 16:46 Report Abuse
Saravanan AE ஓம் சாந்தி
Rate this:
VIDHURAN - chennai,இந்தியா
11 மே, 2021 - 07:37 Report Abuse
VIDHURAN பிரிந்த ஆன்மா ஸ்ரீ குருவாயூரப்பனின் அருளால் சாந்தியடையட்டும். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
Rate this:
10 மே, 2021 - 11:24 Report Abuse
ajili gujili ஓம் சாந்தி 🙏
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in