Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

15 ஆண்டுகள் கழித்து 'பைக்' ஓட்டிய மம்தா

29 ஏப், 2021 - 11:18 IST
எழுத்தின் அளவு:
Mamta-mohandas-bike-ride-after-15-years

விஷால் நடித்த 'சிவப்பதிகாரம்' படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் மம்தா மோகன்தாஸ். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகும் 'லால்பாக்' படத்தில் நடித்து வருகிறார். 15 ஆண்டுகள் கழித்து தான் பைக் ஓட்டியதைப் பற்றி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“15 ஆண்டுகளுக்குப் பிறகு பைக் ஓட்டுகிறேன். இதில் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் அந்த 'டச்'சை நான் இழக்கவில்லை. உங்களிடம் இருக்கும் போது ஏன் வேறு ஒருவர் உங்களை சவாரிக்கு அழைத்துச் செல்ல காத்திருக்க வேண்டும். திரைப்படங்களில் ஒரு வாழ்க்கையை உருவாக்குவது என்பது, நகரத்தில் மோட்டார் சைக்கிள் சவாரியை செய்ய ஒதுக்கி வைக்கும் நாட்களைப் போன்றதாகும். ஓ.. அந்த பெங்களூர் நாட்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மம்தா ஓட்டிய பைக் புகழ் பெற்ற ஹார்ட்லி டேவிட்சன் பைக்காகும். பஹ்ரைன் நகரில் அவர் அந்த பைக்கை ஓட்டிய வீடியோவையும், புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
தீர்வு ஏற்படாத ‛இந்தியன் 2 பிரச்னை : கமல் சமரசம் செய்வாரா?தீர்வு ஏற்படாத ‛இந்தியன் 2 பிரச்னை : ... சோனு சூட்டுக்கு உதவி கேட்டு குவியும் அழைப்புகள் சோனு சூட்டுக்கு உதவி கேட்டு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

sankar - Nellai,இந்தியா
03 மே, 2021 - 19:47 Report Abuse
sankar பேர பாத்தவுடன் - நாங்கூட அப்புடி நெனச்சுட்டேன்
Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
30 ஏப், 2021 - 03:25 Report Abuse
Sathish மலையாளி பெண்களுக்கு பைக் கிரேஸ் அதிகம்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in