Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

6 நிமிட காட்சியை சிங்கிள் டேக்கில் நடித்து அசத்திய சிலம்பரசன்

25 ஏப், 2021 - 19:15 IST
எழுத்தின் அளவு:
6-minutes-scene-:-STR-acted-in-single-take

சுரேஷ் காமாட்சியின் தயாரிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் மாநாடு. சிலம்பரசன் கதாநாயகனாக நடிக்க, கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்க, எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும், ஒய்.ஜி. மகேந்திரன், வாகை சந்திர சேகர், எஸ் ஏ சந்திர சேகர், அஞ்சனா கீர்த்தி, உதயா, மனோஜ் கே. பாரதி, பிரேம்ஜி, கருணாகரன், மகத், டேனியல் போப், உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். அரசியல் பின்னணியில் உருவாகி வரும் இந்தப்படத்தில் அப்துல் காலிக் என்கிற கதாபாத்திரத்தில் சிலம்பரசன் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நேற்றைய படப்பிடிப்பின்போது, சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்டோர் நடிக்கும் காட்சியை படமாக்கினார் வெங்கட் பிரபு. படத்தின் மிக முக்கியமான, கிட்டத்தட்ட ஆறு நிமிடம் கொண்ட இந்த காட்சியில், ஒரே டேக்கில் நடித்து அசத்தினார் சிலம்பரசன்.

சிலம்பரசன் சிங்கிள் டேக் நடிகர் என்பது அனைவரும் அறிந்தது தான்.. ஆனால் ஆறு நிமிட காட்சியை கூட, ஒரே டேக்கில் அவர் நடித்து முடித்ததை கண்டு அசந்துபோன படக்குழுவினர், காட்சி படமாக்கப்பட்டு முடிந்ததும் உடனே கைதட்டல் மூலமாக சிலம்பரசனுக்கு தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
நான் பேஸ்புக்கில் இல்லை : எச்சரித்த அதுல்யா ரவிநான் பேஸ்புக்கில் இல்லை : எச்சரித்த ... கொரோனா தாக்கம் அவ்வளவாக இல்லை : இத்தாலி படப்பிடிப்பில் ராஷி கண்ணா கொரோனா தாக்கம் அவ்வளவாக இல்லை : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

தா்மசிந்தனை - வாடிகன் மெயின் ரோடு மெக்கா மதீனா 786. தமிழக ஒன்றியம் இந்தியகுடிஅரசு ,இந்தியா
27 ஏப், 2021 - 12:03 Report Abuse
தா்மசிந்தனை சிம்பு பெயர் அப்துல் காலிக், படத்தோட பெயர் மாநாடு என்றால் இது என்ன தஃலீ பிக்ளீ டில்லி மாநாடு தானா
Rate this:
அ.வேல்முருகன் - Salem,இந்தியா
26 ஏப், 2021 - 21:59 Report Abuse
அ.வேல்முருகன் சிறந்த நடிகர்களுக்கு அழகு 'சிங்கிள் டேக்' _ நடிகர் சிம்பு அவர்களுக்கு வாழ்த்துகள். நன்றி/வணக்கம்/வாழ்க தமிழ்/ அ.வேல்முருகன், ஆத்தூர்(சேலம்)
Rate this:
துயில் விரும்பி - coimbatore,இந்தியா
26 ஏப், 2021 - 18:22 Report Abuse
துயில் விரும்பி ஆஸ்கர் நாயகன் என் தலைவன்..இந்த படத்தில் நடித்ததற்கு நிச்சயம் ஆஸ்க்கார் கிடைக்கும்..TR நடித்தாலும் ஆஸ்கர் நிச்சயம்..அப்பனும் பையனும் நடிப்பில் இன்னும் பல சாதனைகளை செய்து....பல ஆஸ்கர் மற்றும் வேற்று கிரக அவார்டும் வாங்கி..செவ்வாய் கிரகத்தில் இவர்களை குடிஅமர்த்தி மக்களை காப்பாற்றவேண்டும்..
Rate this:
Rate this:
Mani Iyer - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
26 ஏப், 2021 - 10:04Report Abuse
Mani Iyerஆம்.. வேலையை விட்டுவிட்டு வந்து படித்தீர் அல்லவா...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in