Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பரதேசி வேதிகாவின் திக் திக் அனுபவங்கள்!

26 நவ, 2012 - 17:54 IST
எழுத்தின் அளவு:

அவன் இவன் படத்தையடுத்து பாலா தயாரித்து இயக்கியுள்ள படம் பரதேசி. இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக வேதிகா நடித்துள்ளார். இன்னொரு நாயகியாக தன்சிகா நடித்திருககிறார். இப்படத்தில் நடித்தது பற்றி வேதிகா கூறும்போது, தமிழில் இதுவரை 6 படங்களில்தான் நடித்திருக்கிறேன். அதோடு என் நடிப்பு பேசப்படும் வகையில் எந்த படத்திலும் எனக்கு கேரக்டர்களும் கிடைத்ததில்லை. அதனால் பாலா சார் படமெல்லாம் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அதேசமயம் கிடைத்தபோது ரொம்ப சந்தோசமடைந்தேன். பரதேசி படப்பிடிப்பு எப்போது ஆரம்பிக்கும் என்று ஆவலோடு காத்திருந்தேன்.

முதல் நாள் அவர் காட்சிகளை விளக்கி நடிக்க வைத்தபோது, அவருடன் ஒர்க் பண்ணுவது புதுமையான அனுபவமாக தெரிந்தது. ஆனால் போகப்போக, சில காட்சிகளுக்கு அவர் எதிர்பார்த்தது மாதிரி என்னால் நடிக்க முடியவில்லை. அதனால் திரும்பத்திரும்ப அந்த காட்சியில் என்னை நடிக்க வைத்து பெண்டை நிமிர்த்தி விட்டார். அதுமட்டுமின்றி, எங்காவது ஒரு சின்ன தவறு செய்தாலும் கண்டு பிடித்து விடுவார். அதனால் பரதேசி படப்பிடிப்பு முடியுற வரை எனக்கு திக்கு திக்கென்றிருந்தது. ஆக, பாலா சார் ரொம்ப டேஞ்சரான ஆளு. அவருகிட்ட ரொம்ப கவனமாக வேலை செய்யனுங்கிறத நான் தெரிஞ்சிக்கிட்டேன் என்று பரதேசி பட திக் திக் அனுபவங்களை சொல்கிறார் வேதிகா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in