Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமல் கட்சியிலிருந்து நாசர் மனைவி விலகல்

21 ஏப், 2021 - 17:56 IST
எழுத்தின் அளவு:
Kameela-Nassar-quits-from-kamal-party

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியில் இணைந்து அரசியல் பணிகள் செய்து வந்தார் நடிகர் நாசரின் மனைவியும், தயாரிப்பாளருமான கமீலா. இந்நிலையில் இக்கட்சியிலிருந்து விலகி உள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விலகுவதாக மக்கள் நீதி மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கமீலா நாசர் வெளியிட்ட அறிக்கை : என் சொந்த பணிகள் காரணம் கருதி, மக்கள் நீதி மையம் கட்சியிலிருந்து விலகுகிறேன். இந்த நேரத்தில் அரசியல் அட்சரம் கற்று தந்த ஆசான் கமல்ஹாசன் மற்றும் என்னுடன் சேர்ந்து பணியாற்றிய அனைவருக்கும் எனது நன்றி. என்னோடு பயணித்த கட்சி தொண்டர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். இந்த பயணத்தில் கிடைத்த அனுபவத்தை என் வாழ்நாள் பொக்கிஷமாக கருதி விடைபெறுகிறேன்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
மனிஷா யாதவுக்கு கொரோனாமனிஷா யாதவுக்கு கொரோனா அன்னை இல்லத்தில் இருந்து 108 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் - ராம்குமார் அன்னை இல்லத்தில் இருந்து 108 ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

KumariKrishnan Bjp - chennai,இந்தியா
22 ஏப், 2021 - 22:17 Report Abuse
KumariKrishnan Bjp இந்த நடிகன்தான் அடுத்த தமிழக முதல்வர் என கோழிமுட்டை கணக்கு போட்டு சேர்ந்தீர்கள் இப்போது இல்லை என உணர்ந்து திரும்புகிறீர்கள் உங்களைப்போல் ஆயிரக்கணக்கில் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள் நீங்கள், பல ஆயிரத்தில் ஒன்று இனி மீதி இருப்பது சில நூறுகளே பிழைத்தது நாடு -குமரிகிருஷ்ணன்
Rate this:
bal - chennai,இந்தியா
22 ஏப், 2021 - 20:34 Report Abuse
bal இந்த மாத தவணை கமீஸின் கொடுக்கல போல.
Rate this:
Sridhar - Jakarta,இந்தோனேசியா
22 ஏப், 2021 - 15:16 Report Abuse
Sridhar இன்னா காரணமாக இருக்கும்? பார்த்தசாரதி அப்படி ஒன்னும் சிறுபான்மையினரை பகைத்துக்கொள்ளும் ஆள் கிடையாதே? அவர் படம் எதிர்ப்புகளை சந்தித்த போதுகூட, நாட்டை விட்டே போவேன் என்று கூறிய நிலையிலும் பாய் வாங்க பிரியாணி சாப்பிடலாம்னு அன்போட அதாவது பயத்தோட கூப்பிட்டவராச்சே?
Rate this:
சோணகிரி - குன்றியம்,இந்தியா
22 ஏப், 2021 - 14:09 Report Abuse
சோணகிரி இந்தம்மாவை நம்பித்தான் கட்சி ஆரம்பித்தான்... தேர்தல் முடிவுகளுக்கு முன்னாலேயே சங்கு ஊதியாச்சு அநீதி மய்யத்துக்கு... ஊ.. ஊ..
Rate this:
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
22 ஏப், 2021 - 11:02 Report Abuse
Ramalingam Shanmugam சம்திங் wrong
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in