Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காமெடி படத்தில் நடிப்பதால் ஹீரோ இமேஜ் குறையாது: வினய்

26 நவ, 2012 - 10:29 IST
எழுத்தின் அளவு:

உன்னாலே உன்னாலே படத்தின் மூலம் அறிமுகமானவர் வினய். அதன் பிறகு ஜெயம்கொண்டான், மோதி விளையாடு, மிரட்டல் உள்பட சில படங்களில் நடித்தார். தற்போது ஒன்பதுல குரு என்ற காமெடி படத்தில் நடித்து வருகிறார். இதுபற்றி படப்பிடிப்பில் அவர் அளித்த பேட்டி:

சினிமாவுக்கு வந்து 7 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை 7 படத்தில்தான் நடித்திருக்கிறேன். நான் நடித்த சில படங்கள் வெற்றி பெறவில்லை. அதற்காக என்னை ராசியில்லாத நடிகர் என்றே ஒதுக்கி வைத்தார்கள். அதையும் மீறி வெற்றி பெற வேண்டும் என்ற வைராக்கியத்துடன் நடித்து வருகிறேன். தற்போது நடிப்பது காமெடிப் படம். காமெடி படத்தில் நடிப்பதால் ஹீரோ இமேஜ் கெட்டுவிடும் என்று சிலர் பயமுறுத்தினார்கள். நான் அப்படி நினைக்கவில்லை. சூப்பர் ஸ்டார் ரஜினிசார், கமல் சார் எல்லோருமே காமெடி படத்தில் நடித்திருக்கிறார்கள். ஒன்பதுல குரு எனக்கு திருப்புமுனை தரும் படமாக இருக்கும். நானும் வெற்றி பெற்று தமிழ் சினிமாவில் நல்ல இடத்துக்கு வருவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

SURESH - Chennai  ( Posted via: Dinamalar Android App )
26 நவ, 2012 - 12:07 Report Abuse
SURESH டேய் கோன வாயா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in