Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என்னை திட்டாதீங்க...! - டுவிட்டரில் கெஞ்சிய நட்டி நடராஜ்!

12 ஏப், 2021 - 19:37 IST
எழுத்தின் அளவு:
Natraj-request-to-fans

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள கர்ணன் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றிருக்கும் அதே வேளையில் சாதிய ரீதியான சில சலசலப்புகளையும் அப்படம் உருவாக்கியிருக்கிறது. அதோடு இப்படத்தில் கொஞ்சமும் ஈவு இரக்கமற்ற ஒரு அரக்கன் போன்ற நெகட்டிவ் போலீஸ் வேடத்தில் நடித்திருந்த நட்டி நடராஜை, சோசியல் மீடியாக்களில் திட்டித்தீர்த்து வருகிறார்கள். இதனால் நொந்து போய் விட்டார் மனிதர்.

அதையடுத்து தனது டுவிட்டரில், ‛‛என்ன திட்டாதீங்க எப்போவ், ஆத்தோவ், அண்ணோவ்... கண்ணபிரானாக நடிச்சுதான்பா இருக்கேன். போன் மெசேஜ்ல திட்டாதீங்கப்பா... முடியலப்பா... அது வெறும் நடிப்புப்பா... ரசிகர்களுக்கு நன்றி'' என பதிவிட்டுள்ளார் நட்டி நடராஜ்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
வலிமைக்காக பஸ் ஒட்டிய அஜித்வலிமைக்காக பஸ் ஒட்டிய அஜித் ரஜினி அரசியலுக்கு வராதது வருத்தமே - கே.எஸ்.ரவிக்குமார் ரஜினி அரசியலுக்கு வராதது வருத்தமே - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
14 ஏப், 2021 - 16:00 Report Abuse
J.V. Iyer நடிப்புத்தானே இவரை திட்டி என்ன பயன் மேடையில் நடிக்கும் தலைவர்களை திட்டுங்கள். பணம் வாங்கி வோட்டு போட கூச்சம் இல்லை. மக்களை திருத்தமுடியாது.
Rate this:
Kalaiselvan Periasamy - kuala lumpur,மலேஷியா
13 ஏப், 2021 - 21:07 Report Abuse
Kalaiselvan Periasamy ஜாதியை வைத்து எடுக்கும் படங்களை புறக்கணிக்க வேண்டும் . படத்தை எடுத்துவரும் நடித்தவரும் குப்பைக்கு சமம் .
Rate this:
agni - chennai,இந்தியா
14 ஏப், 2021 - 12:47Report Abuse
agniஅதில் நடிப்பவர்களை முதலில் புறக்கணிக்க வேண்டும்....
Rate this:
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
13 ஏப், 2021 - 18:12 Report Abuse
sankar நீங்க கவலைப்படாதீங்க நாட்டி சார் நாங்க இந்த படத்தையே பார்க்க மாட்டோம்
Rate this:
திரு.திருராம் - திரு.திருபுரம்,இந்தியா
13 ஏப், 2021 - 13:03 Report Abuse
திரு.திருராம் சகுனி அல்லது துரியோதனன் என்ற பெயரில் நடித்திருந்தால் இந்த வசவுகள் விழுந்திருக்காதோ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in