Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எனக்கு முக்கியத்துவம் வேண்டாம்; கதைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்! அஜித்

25 நவ, 2012 - 16:33 IST
எழுத்தின் அளவு:

விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்திற்கு தல என்று பெயரிட முடிவு செய்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகர் அஜித், எனக்கு தனிப்பட்ட முக்கியத்துவம் வேண்டாம்; படத்தின் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து பெயர் சூட்டுங்கள் என்று பெருமிதத்துடன் கூறிவிட்டார். அஜித்தை ரசிகர்கள் தல என பட்ட பெயரிட்டு அழைக்கின்றனர். படங்களிலும் அவரை தல என்று சக நடிகர்கள் சொல்வதுபோல் வசனங்கள் இடம் பெற்றுள்ளன. கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.

இந்த படத்தின் சூட்டிங் மும்பையில் விறுவிறுப்பாக நடக்கிறது. இந்த படத்துக்கு பல மாதங்களாக தலைப்பு வைக்காமல் உள்ளது. நிறைய தலைப்பு தேர்வு செய்து இறுதியில் பொருத்தமாக இல்லை என்று ஒதுக்கி விட்டனர். இந்நிலையில் தல என்ற தலைப்பை படத்துக்கு வைக்கலாம் என எழுத்தாளர் சுபா யோசனை சொன்னார். இயக்குனருக்கும் அது பிடித்தது. ஆனால் அஜித் அதை ஏற்கவில்லை. கதைக்கு தேவையான தலைப்பை தேர்வு செய்து வையுங்கள். தனிப்பட்ட முறையில் எனக்கு முக்கியத்துவம் அளிப்பது போல் எதுவும் செய்யாதீர்கள், என்று கூறி விட்டாராம்.

Advertisement
கருத்துகள் (19) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (19)

வெங்கட் - chennai,இந்தியா
09 ஜன, 2013 - 12:12 Report Abuse
 வெங்கட் தல(ப்) பில்லா படம்னு வைக்கலாம்
Rate this:
மதுரைக்காரன் - madurai,இந்தியா
27 நவ, 2012 - 15:41 Report Abuse
 மதுரைக்காரன் டேய் மித்ரா ----------- போடா-----
Rate this:
அஜித் fan - chennai,இந்தியா
27 நவ, 2012 - 15:21 Report Abuse
 அஜித் fan தலைப்பு ஏதுவாக இருந்தாலும் படம் பார்பவர்கள் கூட்டம் குறைய போவதில்லை
Rate this:
தல - Bangalore,இந்தியா
27 நவ, 2012 - 12:35 Report Abuse
 தல ஒரு படத்துக்கு பேர் வைக்க இம்புட்டு போராட்டமா? பேசாம பேர் இல்லா படம் நு வைங்க ! நல்லா வருவீங்க பாஸ் !
Rate this:
ALAGESAN - chennai,இந்தியா
27 நவ, 2012 - 04:07 Report Abuse
 ALAGESAN நீங்க எப்பவுமே தல தான்
Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in