Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் தனி விமானப் பயணத்தில் நயன்தாரா, விக்னேஷ் சிவன்

10 ஏப், 2021 - 17:37 IST
எழுத்தின் அளவு:
Nayanthara---Vignesh-Shivan-again-fly-in-private-jet

தமிழ் சினிமாவில் நீண்ட காலமாகவே காதல் ஜோடிகளாக இருப்பவர்கள் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன். அவர்களது பயணங்கள், அவர்களது புகைப்படங்கள் அனைத்துமே சமூக வலைத்தளங்களில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தும்.

கடந்த வருடம் கொரோனா தொற்று இருந்த சமயத்தில் செப்டம்பர் மாதம் ஓணம் பண்டியைக் கொண்டாட தனது சொந்த ஊருக்கு தனி விமானத்தில் இந்த காதல் ஜோடி பறந்து பரபரப்பை ஏற்படுத்தியது.




இந்நிலையில் இன்று தனி விமானத்தில் செல்லும் ஒரு வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் விக்னேஷ் சிவன். விமானத்தில் அமர்ந்திருக்கும் நயன்தாராவை வழக்கம் போல அவர் வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார்.




கேரளாவில் ஏப்ரல் 14ம் தேதி மலையாளப் புத்தாண்டான விஷு பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதற்காகச் செல்கிறார்களா அல்லது வேறு ஏதும் தனிப்பட்ட காரணமா என்பது தெரியவில்லை.




நயன்தாரா தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
வலிமை : டப்பிங் பேசி முடித்தார் அஜித்வலிமை : டப்பிங் பேசி முடித்தார் அஜித் தலைவி ரிலீஸ் தள்ளிவைப்பு தலைவி ரிலீஸ் தள்ளிவைப்பு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

mohan - chennai,இந்தியா
13 ஏப், 2021 - 14:26 Report Abuse
mohan எல்லாம் இந்தியா முட்டாள்களின் பணம்....
Rate this:
11 ஏப், 2021 - 12:32 Report Abuse
தமிழ் நாட்டு அறிவாளி இரண்டு காதல் காக்கைகளின் அலப்பறைகள். பணம் தந்த கொழுப்பு. தமிழனின் ஈனம்.
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
11 ஏப், 2021 - 03:43 Report Abuse
NicoleThomson கருப்பு சிவப்பு ஆஹா என்ன பொருத்தம்
Rate this:
Bye Pass - Redmond,யூ.எஸ்.ஏ
11 ஏப், 2021 - 09:13Report Abuse
Bye Passஅடிக்கிற வெய்யிலுக்கு ரொம்ப பொருத்தம் ......
Rate this:
Manian - Chennai,ஈரான்
11 ஏப், 2021 - 09:57Report Abuse
Manianஉள்ளத்தில் கருப்பு இல்லாமல் இருந்தால் சரிதானே...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in