Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ப்ளூ சட்டை மாறனின் ஆன்டி இண்டியன் படத்திற்கு தடை

07 ஏப், 2021 - 18:48 IST
எழுத்தின் அளவு:
Censor-board-deined-for-Blue-sattai-marans-Anti-indian-film

படங்களை விமர்சிக்கிறேன் என படம் பற்றியும் அதில் நடித்தவர்கள், இயக்குனர்கள் பற்றியும் சகட்டுமேனிக்கு பேசி இணையதளங்களில் பிரபலமானவர் ப்ளூ சட்டை மாறன் என்கிற இளமாறன். இவர் ஆன்டி இண்டியன் என்ற பெயரில் ஒரு படம் இயக்கி உள்ளார். ஏப்., 5ல் இப்படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. ஆட்சேபகரமான வசனங்கள், காட்சிகள் இருந்தால் அவற்றை மாற்றவோ, நீக்கவோ சொல்வது சென்சார் குழுவினரின் வழக்கம். ஆனால் இப்படத்தை முழுமையாக நிராகரித்து தடை செய்துள்ளனர். மதம் சார்ந்த சமகால பிரச்னைகளையும், அரசியலையும் மையப்படுத்தி அழுத்தமாகவும், நையாண்டி பாணியிலும் இப்படத்தை எடுத்துள்ளனர். இதனால் அடுத்து மறுதணிக்கை குழுவிடம் முறையிட படக்குழு தீர்மானித்துள்ளது.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
கமல் படத்தில் பஹத் பாசில் - 'ஆரம்பிக்கலாங்களா' என லோகேஷ் டுவீட்கமல் படத்தில் பஹத் பாசில் - ... கதாநாயகி ஆனார் ‛குக் வித் கோமாளி புகழ் பவித்ரா கதாநாயகி ஆனார் ‛குக் வித் கோமாளி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

Sridhar - Jakarta,இந்தோனேசியா
11 ஏப், 2021 - 13:14 Report Abuse
Sridhar நல்லாத்தானே விமரிசனம் செஞ்சுட்டு இருக்கறாரு? அவர் எடுத்த படத்துல என்ன விஷயம்? ஏடாகூடமா ஏதாவது நம் நாட்டு மதத்தை பற்றி பேசிட்டாரா?
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
11 ஏப், 2021 - 04:06 Report Abuse
meenakshisundaram ஐயோ ரொம்ப லேட் இவன் காங்கிரெஸ்க்காரன் ஆண்ட போதுதான் இந்த படத்தை எடுத்துருக்க வேண்டும் .அப்போ சென்சார் தூங்கிக்கிட்டு இருந்தாக
Rate this:
mindum vasantham - madurai,இந்தியா
10 ஏப், 2021 - 10:13 Report Abuse
mindum vasantham ivan padam விமர்சனம் பண்றேன்னு கண்டபடி பேசி அத வச்சி சம்பாரிக்கிறான்
Rate this:
Vaduvooraan - Chennai ,இந்தியா
10 ஏப், 2021 - 08:00 Report Abuse
Vaduvooraan ஐயோ ஐயோ..இந்த ஆளு போடற சட்டை நீலம்.. ..ஆனால் மனசு கருப்பு இந்த மாதிரி குழுவினருக்கு எங்கிருந்து நிதி உதவி வரும் என்பது நமக்கே தெரியும்போது அரசுக்கு தெரியாதா? இப்போ மைய்ய அரசில் இருப்பவர்கள் முன்பு இருந்தவர்கள் போல அல்ல கண்டும் காணாதது போல இருக்க உள்ளே தூக்கி வெச்சு கவனிச்சாங்கன்னா கதை வேற மாதிரி போயிடும். அதுக்கு பெறவு நாசிசம். பாசிசம் எதேச்சாதிகார அரசுன்னு எதை பேசினாலும் வெளியே வருவது ரொம்ப கஷ்டமாயிறும் அடக்கி வாசிக்கிறது நல்லது
Rate this:
Rajagopal - Chennai,இந்தியா
09 ஏப், 2021 - 20:37 Report Abuse
Rajagopal NIA ஆபீஸ் சென்னையில் ஓபன் பண்ணியாச்சு. இந்த மாதிரி தேச துரோஹிங்களையெல்லாம் புடிச்சி உள்ள வெச்சி முட்டிக்குமுட்டி தட்டணும்.
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in