Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

சல்மான் என் அண்ணன் மாதிரி! க்த்ரீனா

25 நவ, 2012 - 10:47 IST
எழுத்தின் அளவு:

சல்மான்கான் எனக்கு அண்ணன் மாதிரி, என்று அவரது மாஜி காதலியும், நடிகையுமான கத்ரீனா கைப் கூறியுள்ளார். சல்மான் கானும், கத்ரீனா கைபும் ஒரு காலத்தில் அவ்வளவு நெருக்கமான காதலர்கள். கத்ரீனாவை திருமணம் செய்ய சல்மான் விரும்பினார். அதன் பிறகு ஆளுக்கொரு திசையாக பிரிந்து சென்றுவிட்டனர். சல்மானைப் பிரிந்த கத்ரீனா அவரின் பரம எதிரியான ஷாருக்கானுடன் அண்மையில் ஜோடி சேர்ந்தார். சூட்டிங்கின்போது அவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கத்ரீனா சல்மான் கான் என் அண்ணன் மாதிரி என்று தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு பலர் அதிர்ச்சி அடைந்தனர். சல்மான் கானை அண்ணன் என்று கூறிய கத்ரீனாவை சல்மானின் ரசிகர்கள் ட்விட்டரில் திட்டித் தீர்த்து வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

ரசிகன் - சென்னை ,இந்தியா
29 நவ, 2012 - 21:40 Report Abuse
 ரசிகன் குத்துங்க எஜமான் குத்துங்க இந்த பொண்ணுங்களே இப்படித்தான்.
Rate this:
விஜய் - mysore,இந்தியா
29 நவ, 2012 - 21:37 Report Abuse
 விஜய் அவன் உனக்கு அப்பா மாதிரி, அவ்ளோ வயசு வித்தியாசம்.
Rate this:
ஷ்ய்நாஜ் - chennai,இந்தியா
28 நவ, 2012 - 17:29 Report Abuse
 ஷ்ய்நாஜ் அண்ணா என்ற ஒரு வார்த்தையில் சாசுட்டால்ளே
Rate this:
vschandru610 - namakkal  ( Posted via: Dinamalar Android App )
25 நவ, 2012 - 12:33 Report Abuse
vschandru610 Hai மச்சான்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in