Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சைக்கிளில் வந்து ஓட்டளித்த விஜய் - காரணம் இது தான்

06 ஏப், 2021 - 09:32 IST
எழுத்தின் அளவு:
Vijay-arrives-in-a-cycle-to-cast-his-vote

நடிகர் விஜய் சைக்கிளில் வந்து ஓட்டளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கான விளக்கத்தையும் அவர் கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. திரைப்பிரபலங்கள் பலரும் காலை முதலே ஆர்வமாய் ஓட்டளித்து சென்றனர். நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து ஓட்டு போடும் இடத்திற்கு சைக்கிளில் வந்து பரபரப்பை ஏற்படுத்தினார். அவரை பின்தொடர்ந்து ஏராளமான ரசிகர்கள் வந்தனர். தொடர்ந்து ஓட்டளித்து விட்டு உதவியாளர் ஒருவரின் பைக்கில் வீட்டிற்கு திரும்பினார்.

இதனிடையே விஜய் சைக்கிளில் வந்து ஓட்டளித்த விஷயம் சமூகவலைதளங்களில் வைரல் ஆனது. அதோடு தற்போது நாட்டில் பெட்ரோல், டீசல் விலை கிட்டத்தட்ட ரூ.100 என்ற நிலையில் உள்ளதால் அதை குறிக்கும் வகையில் மறைமுகமாக பா.ஜ.விற்கு எதிராக தனது எதிர்ப்பை தெரிக்கவே விஜய் இப்படி சைக்கிளில் ஓட்டளிக்க வந்ததாக சமூகவலைதளங்களில் செய்தி பரவியது.




விஜய் விளக்கம்

இதையடுத்து இப்படி ஒரு செய்தி பரவியதும் விஜய் தரப்பில் ஒரு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், ‛‛விஜய் நீலாங்கரை வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கான ஓட்டுச்சாவடி அருகில் உள்ள தெருவில் தான் உள்ளது. ஆனால் அது குறுகலான தெரு, இதனால் காரில் வருது சிரமம். அதோடு பார்க்கிங் பிரச்னையும் வரும் என்பதாலேயே விஜய் சைக்கிளில் வந்ததாக தெரிவித்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
நடிகர் கார்த்திக் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிநடிகர் கார்த்திக் மீண்டும் ... பந்தயத்தில் தோற்ற கீர்த்தி சுரேஷுக்கு தண்டனை பந்தயத்தில் தோற்ற கீர்த்தி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

Manian - Chennai,ஈரான்
07 ஏப், 2021 - 07:13 Report Abuse
Manian உலக கச்சாப்பொருள் விலை பா .ஜா . கா க்கையில் இல்லை அமெரிக்காவிலும் இப்போது பெட்ரொல் விலை 3 மடங்கு அதிகம் . கடற் கரைகளில் காற்றாலைகள் அமைத்து, ஒவ்வொரு வீட்டு கூறையிலும் சூரிய ஒளித் தகடு பதித்து மின்சார உற்பத்தி செய்து, மின்சார ஆட்டரிஇ் வாகன்கள் ஓடாத வரை, விஜய் என்ன சங்கேம் செய்கிறார் என்பது, அத்தைக்கு மீசை முளைத்து சித்தப்பாவான (இதர பால் மாற்றங்களுடன்) கதைதான் ராமனே வந்தாலும் ரமாலான் பெட்ரோலிய நாடுகள் கையில்தான் பெட்ரோல் விலை "பொடி நடையே மக்கள் பண நலம்"சுவாமி ஒளிமயானந்தா
Rate this:
சுந்தர் சி, சென்னை கருப்பு சிகப்பு சைக்கிள் தான் திமுகவிற்கு வாக்கு அழைக்குறேன் என்றும், பச்சை சட்டை மூலம் திமுக தான் வெற்றி பெறும் என்றும் குறித்து உள்ளார். சைக்கிள்லில் வந்ததின் மூலம் பெட்ரோல் விலை உயர்ந்ததிற்கு பிஜேபி எதிர்ப்பையும் பதிவு செய்து உள்ளர்.
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
09 ஏப், 2021 - 09:49Report Abuse
madhavan rajanவரும்போது அதிகமாகி இருந்த பெட்ரோல் விலை வீடு திரும்பும் போது குறைந்துவிட்டது என்றால் அவர் எதிர்ப்புக்கு பிஜேபி அரசு உடனே அடிபணிந்துவிட்டது என்று பொருள். என்னே அவரின் எதிர்ப்பு வேகம். சூஊபர். ராகுள்கூட கர்நாடக தேர்தலின்போது ஒரு நாள் மாட்டு வண்டியில் போவார். மறுநாளே காரிலும், விமானத்திலும் சென்று பெட்ரோல் விலை குறைந்துவிட்டதுபோல நடிப்பார். அப்படியும் வெற்றி பெறாமல் குமாரசாமியை தாங்கிப் பிடித்தது வேறு விஷயம்....
Rate this:
Kayd -  ( Posted via: Dinamalar Android App )
06 ஏப், 2021 - 13:51 Report Abuse
Kayd Cheap publicity....Public Nuisance... That too on a busy election day Ivan அடிச்ச pre arranged ஸ்டண்ட் ku evalvu போலீஸ் security வேலை paathutu இருப்பாங்க. கேவலமான stunt.. பெட்ரோல் cost hike ku 80 கோடி rs வாங்கற ஆள் ku enna கவலை.. இந்த ஸ்டண்ட் paathutu pinnadi ஓடி வர pogum fan fools இன்னும் அதிகம் ஆகும் அடு்த்த 2022 முன் வர pogum 3 படமும் டாப் டக்கர் வசூல் வேட்டை தான்..
Rate this:
mohan - chennai,இந்தியா
07 ஏப், 2021 - 12:52Report Abuse
mohanஎல்லாம் விளம்பரம் தான் இப்படியாவது அடுத்த எலெக்ஷன்ல கட்சிய தொடங்கி விளம்பர படுத்தலாம்னு ஒரு ஆசை ? சரியான காமெடி பீஸ் ?...
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
09 ஏப், 2021 - 09:46Report Abuse
madhavan rajanதிமுக ஒரு விளம்பரம் போட்ட மாதிரிதான். தனக்கு ஒரு ஒரு லட்சம் மதிப்பில் பிளாட்டினம் மோதிரம் வாங்கி வந்த கணவருக்கு கேஸ் வாங்க பணமில்லை அதனால் குமுட்டி அடுப்பில் டீ போடுகிறேன் என்று சொன்ன கதை....
Rate this:
HoneyBee - Chittoir,இந்தியா
06 ஏப், 2021 - 12:10 Report Abuse
HoneyBee அப்போ திரும்பி போகும் போது ஏன் பைக்கில் போகனும்.. எல்லாம் ஜிம்மிக்
Rate this:
Bye Pass - Redmond,யூ.எஸ்.ஏ
07 ஏப், 2021 - 11:48Report Abuse
Bye Passகாத்து இறங்கியிருக்கும்...
Rate this:
Venkat -  ( Posted via: Dinamalar Android App )
06 ஏப், 2021 - 09:55 Report Abuse
Venkat he directly said that raise in petrol price..and also black and red color cycle..which is vote for DMK...as simple as that
Rate this:
06 ஏப், 2021 - 14:17Report Abuse
Grow uphe wore Green color shirt which directly indicates he casted his vote for அதிமுக....
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
09 ஏப், 2021 - 09:44Report Abuse
madhavan rajangreen color resembles farmers or muslims. Both are with DMK as on date due to farmers agitation and alliance. How it resembles AIADMK? Pl GROW UP....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in