Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆண்ட்ரியாவின் நிர்வாண போஸ்!

25 நவ, 2012 - 10:00 IST
எழுத்தின் அளவு:

சினிமா உலகில் அவ்வப்போது ஏதாவது ஒருவகையில் பரபரப்பு தீ பற்ற வைத்துக்கொண்டிருப்பது ஆண்ட்ரியாவின் பொழுதுபோக்காகி விட்டது. அந்த வகையில் சமீபத்தில் கொலைவெறி இசையமைப்பாளர் அனிருத்துடன் உதடு கவ்வி முத்தம் கொடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர், தற்போது ஜீவா நடித்து வரும் என்றென்றும் புன்னகை படத்தில் நிர்வாண போஸ் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்து இன்னுமொரு காட்டுத்தீயை பற்ற வைத்திருக்கிறார்.

ஜீவா, த்ரிஷா ஜோடி சேர்ந்துள்ள இந்த படத்தில் ஓவிய கல்லூரி மாணவர்களுக்கு மாடலாக நடித்துள்ளாராம் ஆண்ட்ரியா. ஒருகட்டத்தில் அவர்களுக்கு நிர்வாண மாடல் தேவைப்படும்போது, இவர் ஆடையேதும் இல்லாமல் நிர்வாணமாக நின்று போஸ் கொடுப்பாராம். இதுதான் கதை என்று முதலில் இயக்குனர் சொன்னபோது, எந்த அதிர்ச்சியும் காட்டாமல், கதைக்கும், காட்சிக்கும் அவசியம் என்றால் எப்படி வேண்டுமானாலும் நான் நடிக்கிறேன் என்று முழு ஒத்துழைப்பு கொடுத்து நடித்துக்கொடுத்திருக்கிறாராம் ஆண்ட்ரியா.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

சிந்தனை - tirupur ,Cent. African Republic,ஆப்கானிஸ்தான்
03 டிச, 2012 - 16:40 Report Abuse
 சிந்தனை இந்த மாதிரி எல்லாம் போஸ் குடுத்தா தான் தமிழ் சினிமா வேர்ல்ட் லெவெல்ல பேசப்படும். ஆனா இந்த போச கமல் படத்துல குடுத்தா சீக்கிரம் ரீச் ஆகும்.
Rate this:
கமல் - chennai,இந்தியா
26 நவ, 2012 - 09:54 Report Abuse
 கமல் (எங்கே போனது கலாச்சாரம்) மன்னிக்கவும் அப்படி ஒன்று தமிழ் நாட்டில் உள்ளதா!!!!!!!!!!!!!!
Rate this:
தீச்சட்டி கோவிந்து - Kodambakkam Jatti,கிரிகிஸ்தான்
26 நவ, 2012 - 02:51 Report Abuse
 தீச்சட்டி கோவிந்து அது என்ன பரபரப்பு தீ, காட்டுதீ, கவுச்சியை காட்டினா அதுக்கு உங்கூருல தீயா, எண்டா எல்லோருக்கும் இருக்கும் மூணு சமாசாரம் தான இவளுக்கும் இருக்கு அதுக்கு எதுக்கு நீ தீவைக்கிற, அட கொக்காமக்கா.
Rate this:
புதிய சிந்தனை - dammam,சவுதி அரேபியா
25 நவ, 2012 - 23:37 Report Abuse
 புதிய சிந்தனை இந்த மாதிரி எல்லாம் போஸ் குடுத்த தான் தமிழ் சினிமா வேர்ல்ட் லெவெல்ல பேசப்படும். ஆனா இந்த போச கமல் படத்துல குடுத்த சீக்கிரம் ரீச் ஆகும்.
Rate this:
sankarganesh - tiruchengode  ( Posted via: Dinamalar Windows App )
25 நவ, 2012 - 14:33 Report Abuse
sankarganesh சினிமாவுக்ககு ஏத்தபொண்ணு
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in