Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

இனி வருஷத்துக்கு இந்தியில் 8, தமிழில் 3...! பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் முடிவு

24 நவ,2012 - 16:00 IST
எழுத்தின் அளவு:

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணைந்து எங்கேயும் எப்போதும் தமிழ் படத்தை தயாரித்த பிரபல ஹாலிவுட் நிறுவனமான பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ, இனி தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் 6 அல்லது எட்டு இந்தி படங்களையும், 3 தமிழ் படங்களையும் தயாரிக்க முடிவு செய்திருக்கிறது என்பதை அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகி விஜய் சிங் கோவா திரைப்பட விழாவில் தெரிவித்தார். டைட்டானிக் 3டி, ராஸ் 3, போல்பச்சன் போன்ற படங்கள் இவர்கள் தயாரித்து வெளியிட்டு இந்த ஆண்டின் வெற்றி படங்களாக அவை அமைந்தன. ஆங்கலீயின் லைப் ஆப் பை இந்தவாரம் அமெரிக்காவிலும், இந்தியாவிலும் ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் 2010-ல் தயாரித்த ஆக்ஷ்ன் காமெடி படமான நைட் அண்ட் டே படத்தை ரித்திக் ரோஷன் இந்தியில் தயாரிக்க இருக்கிறார்.

கோவாவிலிருந்து -எஸ்.ரஜத்-


லைப் ஆப் பை ஹீரோவிற்கு மன நிம்மதி!!லைப் ஆப் பை ஹீரோவிற்கு மன நிம்மதி!! தேசிய விருது படம்மென்றாலும் விநியோகஸ்தர்கள் வாங்க முன்வருவதில்லை! கோவா படவிழாவில் அடூர் கோபாலகிருஷ்ணன் ஆதங்கம்!! தேசிய விருது படம்மென்றாலும் ...

வாசகர் கருத்து

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Romeo Julliet
    • ரோமியோ ஜூலியட்
    • நடிகர் : ஜெயம் ரவி
    • நடிகை : ஹன்சிகா மோத்வானி
    • இயக்குனர் :லக்ஷ்மண்
    Tamil New Film Kadhal solla neram illai
    Tamil New Film Charles Shabik Karthika (CSK)
    Tamil New Film Demonty colony

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in