Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமலின் தேர்தல் பிரச்சாரத்தில் அக்சராஹாசன்

01 ஏப், 2021 - 19:04 IST
எழுத்தின் அளவு:
aksharahassan-in-kamal-election-canpaign

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இதனால் அதே தொகுதியில் போட்டியிடும் அதிமுக-பாஜக கூட்டணி கட்சிகளின் வேட்பாளரான வானதி சீன்வாசனுக்கும் கமலுக்குமிடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது.

மேலும், வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக கெளதமி, நமீதா என பல திரையுலகினர் பிரச்சாரம் செய்து வருவதைப் போன்று கமலுக்கு ஆதரவாக அவரது அண்ணன் மகளான நடிகை சுகாசினி பிரச்சாரம் செய்து வரும் நிலையில், தற்போது கமலின் இளைய மகளும் நடிகையுமான அக்சராஹாசனும் களமிறங்கியிருக்கிறார்.


தேர்தல் களத்தில் கமல் மற்றும் டார்ச்லைட்டுடன் தான் நின்றும் புகைப் படங்களை இணையத்தில வெளியிட்டுள்ள அக்சராஹாசன், என் அப்பா ஒரு உண்மையான போராளி. தான் விரும்பி யதை செய்வதற்காக எல்லா வகையான வலிகளை கடந்து போராடுகிறார் என்று பதிவிட்டுள்ளார்.


Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
அஜீத் பற்றி வெளியான திடீர் வதந்தி?அஜீத் பற்றி வெளியான திடீர் வதந்தி? நீர் சறுக்கு வீராங்கனையான ரெஜினா நீர் சறுக்கு வீராங்கனையான ரெஜினா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

saravan - bangaloru,சவுதி அரேபியா
06 ஏப், 2021 - 10:47 Report Abuse
saravan பெரியார் கொள்கை பிடிப்பாளர்...
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
05 ஏப், 2021 - 16:55 Report Abuse
J.V. Iyer மகளுக்கு கிழியாத பேண்ட் வாங்கி தரக்கூடாதா?
Rate this:
Rajagopal - Chennai,இந்தியா
04 ஏப், 2021 - 20:15 Report Abuse
Rajagopal நல்ல தமிழ் கலாச்சாரத்தை ஊட்டி வளர்த்திருக்கிறார் என்பதை நடை, உடை பாவனைகளை பாத்தாலே தெரிகிறது.
Rate this:
sankar - Nellai,இந்தியா
03 ஏப், 2021 - 09:25 Report Abuse
sankar முதலில் நல்ல உடை நாகரிகம் சொல்லித்தாருங்கள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in