Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காதலருக்கு வாழ்த்து சொன்ன ஸ்ருதிஹாசன்

01 ஏப், 2021 - 13:06 IST
எழுத்தின் அளவு:
shruti-hassan-wishes-her-new-boyfriend-on-his-birthday

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், சாந்தனு ஹசரிகா என்பவரைக் காதலித்து வருகிறார். சமீபத்தில் தனது காதலருடன் சென்னை வந்த ஸ்ருதி, காதலரை அப்பா கமல்ஹாசனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

நேற்று சாந்தனுவுக்குப் பிறந்தநாள். அவருக்கு வாழ்த்து சொல்லும் விதமாக அவருடைய புகைப்படத்தைப் பகிர்ந்து, “நம்பமுடியாத மனிதருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.


ஸ்ருதிஹாசன் தற்போது தமிழில் 'லாபம்' படத்திலும் தெலுங்கில் 'வக்கீல் சாப்' படத்திலும் நடித்து முடித்துள்ளார்.


இதற்கு முன்பு இங்கிலாந்தைச் சேர்ந்த மைக்கேல் கோர்சேல் என்பவரைக் காதலித்து பின்னர் அவரை விட்டு விலகினார் ஸ்ருதிஹாசன்.


அப்பாவின் அரசியல் பிரச்சாரத்திற்கு ஸ்ருதிஹாசன் உதவியாகச் செல்லவில்லை. மாறாக அவருடைய தங்கை அக்ஷராஹாசன் கமல்ஹாசனுடன் கூடவே இருந்து உதவி செய்கிறார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.


Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
'சுல்தான்' வெற்றி பிறந்தநாள் பரிசு - ராஷ்மிகா'சுல்தான்' வெற்றி பிறந்தநாள் ... தொழிலாளர்களுக்கு மணிரத்னம் உதவி, பி.சி.ஸ்ரீராம் நன்றி தொழிலாளர்களுக்கு மணிரத்னம் உதவி, ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

mei - கடற்கரை நகரம்,மயோட்
05 ஏப், 2021 - 11:12 Report Abuse
mei தொடர்ந்து இப்பிடியே போட்டோ போட்டுக்கிட்டு வந்தா காம ஹாசனுக்கு தேர்தல்ல சங்கு தான்
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
03 ஏப், 2021 - 05:37 Report Abuse
NicoleThomson அப்பனுக்கு தப்பாம பொறந்திருக்கு ,
Rate this:
Shekar - Mumbai,இந்தியா
02 ஏப், 2021 - 12:01 Report Abuse
Shekar இவரு யாரு எத்தனையாவது?
Rate this:
kudiyanavan - coimbatore ,இந்தியா
01 ஏப், 2021 - 13:18 Report Abuse
kudiyanavan அடுத்த வருடம் பிரேக்கப் ஆகிருக்கும் . வேற ஆளுக்கு பிறந்த நாள் வாழ்த்து
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in