சித்தார்த்துக்காக மெனக்கெட்ட சந்தானம்! | கெட்டப்பை மாற்றி களமிறங்கினார் கடல் கெளதம்! | மலையாளத்தில் ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் சூதாட்டத்தை மையப்படுத்தி புதிய படம்! | நீச்சல் குளத்தில் வழுக்கி விழுந்த ஸ்ருதிஹாசன்! | சித்தார்த்துக்காக கவுரவ வேடத்தில்நடிக்கிறார் சமந்தா? | புதிதாக பிறந்தேன் மனிஷா உருக்கம் | அஞ்சலியின் அதிரடி அமலா ஆவேசம் | நான் தான் நம்பர் ஒன்உற்சாகத்தில் தமன்னா | விஜய் ஜோடியாக நடிப்பேன்பூர்ணா சபதம் | போட்டி இருந்தால் தான்சாதிக்க முடியுமாம் |
கோவா சர்வதேச திரைப்பட விழா 2012-ன் இயக்குனர் சங்கர் மோகன், இந்த விழாவின் முதுகெலும்பாக செயல்படுகிறவர். திரைப்பட விழா நடக்கும் வளாகத்தில் உள்ள இவரது அலுவலக அறையிலிருந்து அவருடைய பர்ஸனல் லேப்-டாப்பை காணாமல் போய்விட்டது. திரைப்பட விழா நிர்வாகத்தினர் எங்கும் தேடியும் அந்த லேப்-டாப் கிடைக்கவில்லை. நிறைய தகவல்களை அதில் அவர் பத்திரப்படுத்தி வைத்திருந்தார். லேப்-டாப் தொலைந்தாலும் கூட முன்பு போல அதே உற்சாகத்துடன் கோவா திரைப்பட விழாவை சிறப்பாக நடத்தி கொண்டு இருக்கிறார்.
விழா டைரக்டரிடமே கைவரிசை காட்டியவர்கள் யாரோ...?