Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கவர்ச்சிப் படங்களை பகிர்ந்த மாளவிகா மோகனன்

28 மார், 2021 - 14:16 IST
எழுத்தின் அளவு:
Malavika-posts-glamour-photos

சமூக வலைத்தளங்களில் அதிகமான கவர்ச்சிப் படங்களைப் பகிர்வது யார் என ஒரு போட்டியே வைக்கலாம். அந்த அளவிற்கு சில நடிகைகள் கவர்ச்சிப் படங்களைப் பகிர்ந்து வருகிறார்கள். அவர்களில் முக்கியமானவர் 'மாஸ்டர்' பட கதாநாயகி மாளவிகா மோகனன். 'மாஸ்டர்' படம் வெளிவருவதற்கு முன்பு சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கவர்ச்சிப்படங்களைப் பதிவிட்டு வந்தார். படம் வெளிவந்த பின் அவற்றிற்கு சிறிது ஓய்வு கொடுத்தார்.

இப்போது மீண்டும் கவர்ச்சிப் புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறார். நேற்று அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் மிகவும் 'எரோட்டிக்' ஆன புகைப்படங்களாக இருந்தது. இன்ஸ்டாகிராமில் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் கிட்டத்தட்ட 5 லட்சம் லைக்குகள் வரை கிடைத்துள்ளது.

பெரிய நடிகர்களுடன் நடிக்கும் நடிகைகள் பொதுவாக இப்படியான படங்களை அதிகம் வெளியிட மாட்டார்கள். கேரளாவிலிருந்து வந்து தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் முன்னணி நடிகர்களுடன் நடிப்பவர்கள் தான். அவர்கள் எல்லாம் இப்படி படங்களை வெளியிட மாட்டார்கள். ஆனால், மாளவிகா மோகனன் இப்படி வெளியிடுவதுதான் ஆச்சரியமான ஒன்று.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
'வாத்தி கம்மிங்' - செம ஆட்டம் போட்ட விஜய்யின் முன்னாள் கதாநாயகி'வாத்தி கம்மிங்' - செம ஆட்டம் போட்ட ... சார்பட்டா பரம்பரையில் யார் யார் என்ன பாத்திரம் சார்பட்டா பரம்பரையில் யார் யார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

chandkec - singapore,சிங்கப்பூர்
31 மார், 2021 - 07:20 Report Abuse
chandkec Ivvaru உடம்பை காட்டி வாய்ப்பு தேடும் இதர்க்கெல்லாம் சென்சார் கொண்டு வர முடியாதா?
Rate this:
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
30 மார், 2021 - 23:40 Report Abuse
Ramesh R me too
Rate this:
Bye Pass - Redmond,யூ.எஸ்.ஏ
30 மார், 2021 - 11:43 Report Abuse
Bye Pass இவங்களோட பெற்றோர்களே படம் பிடிச்சு போடறது தான் என்னவோ மாதிரி இருக்கு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in