டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
1990ம் ஆண்டில் காமசூத்ரா - எ டேல் ஆப் லவ் என்ற பிரபல பெண் இயக்குனர் மீரா நாயர் இயக்கிய படம் பரபரப்பை ஏற்படுத்திய. இப்போது ரூபேஷ் பால் இயக்கத்தில் காமசூத்ரா, 3டியில் வெளிவரவிருக்கிறது. கவர்ச்சி நடிகை ஷெர்லின் சோப்ரா முக்கிய பாத்திரத்தில் இந்தப் படத்தில் நடிக்கிறார். நிர்வாண காட்சியில் இந்தியாவில் பிறந்த நடிகை தோன்றுகிறார். இதை அடுத்து 4டி, 5டி என்றும் காமசூத்ரா ட்ரையாலஜியாக (மூன்று படங்களாக) வெளிவரும். நமது கலாசாரத்திற்கு நியாயம் செய்யும் வகையில் அதே சமயம் கலாச்சாரம் பற்றிய தவறான கருத்துக்களை தாண்டி இந்தப் படம் அமையும். அமெரிக்க பிலிம் மார்க்கெட்டில் இந்த படத்தின் போஸ்டர்கள் ரிலீஸ் செய்யப்பட்டுவிட்டன.