பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' |
தோனி படத்துக்குப் பிறகு மீண்டும் இசைஞானி இளையராஜாவுடன் நடிகர் பிரகாஷ் ராஜ் கைகோர்க்க உள்ளார். தோனி படத்தில் பிரகாஷ் ராஜ் நடிப்பும் இயக்கமும், இளையராஜாவின் இசையும் பெரும் பாராட்டுக்களையும் வரவேற்பையும் பெற்றன. அடுத்து தமிழில் ஒரு படத்தை இயக்கி நடிக்கிறார் பிரகாஷ் ராஜ். படத்துக்கு தலைப்பு உன் சமையல் அறையில். மலையாளத்தில் வெளியாகி ஹிட்டடித்த சால்ட் அன்ட் பெப்பர் படத்தின் ரீமேக் இது.
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிரகாஷ்ராஜ் இயக்கி வரும் இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். 5 பாடல்கள் இடம்பெறுகின்றன. இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜுடன் நடிகை தபு நடிக்கவுள்ளார்.