Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

லோகேஷ் கனகராஜ் பிறந்த நாள் : முன்னணி இயக்குனர்கள் நேரில் வாழ்த்து

17 மார், 2021 - 11:20 IST
எழுத்தின் அளவு:
Lokesh-kanagaraj-celebrated-his-birthday-with-top-directors

இன்றைய தேதியில் மோஸ்ட் வாண்டட் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். பெரிய ஹீரோக்கள் இவரது தேதிக்காக காத்திருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. அவர் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களின் வெற்றியே அதற்கு காரணம்.

தற்போது கமல் நடிக்கும் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். அடுத்து மீண்டும் விஜய்யை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அவர் தனது 35வது பிறந்த நாளை தனது அலுவலகத்தில் எளிமையாக கொண்டாடினார். இயக்குனர் ஷங்கர், மணிரத்னம், கவுதம் மேனன், சசி, வசந்தபாலன், லிங்குசாமி உள்ளிட்ட பல முன்னணி இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜை நேரில் சந்தித்து கேக் ஊட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஆஸ்கர் ரேசில் இருந்து வெளியேறியது சூரரைப்போற்றுஆஸ்கர் ரேசில் இருந்து வெளியேறியது ... ஆர்ஆர்ஆர் : சீதாவாக ஆலியா பட் ஆர்ஆர்ஆர் : சீதாவாக ஆலியா பட்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Arul - thanjavur,இந்தியா
18 மார், 2021 - 11:53 Report Abuse
Arul பிறந்தநாள் வாழ்த்துக்கள். அதிக நாட்கள் எடுத்துக்கொண்டாலும் பரவாயில்லை, இனி பணியாற்றப்போகும் படங்களில், கதை மற்றும் திரைக்கதையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி, குறைந்த செலவில்,விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும், நல்ல வெற்றிப்படங்களை கொடுத்து மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in