Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எல்லா அம்சமும் கொண்ட ஒரு நடிகை ஹன்சிகா- சிம்பு!

23 நவ, 2012 - 11:29 IST
எழுத்தின் அளவு:

ஒஸ்தி படத்தில் வாடி வாடி வாடி க்யூட் பொண்டாட்டி என்று ரிச்சாவைப்பார்த்து பாடினார் சிம்பு. அவரிடத்தில் உங்களுடன் நடித்த நடிகைகளின் எந்த நடிகை ரொம்ப க்யூட் என்று கேட்டால், ஹன்சிகாதான் என்கிறார். எதை வைத்து சொல்கிறீர்கள்? என்று கேட்டபோது, ஒரு பெண்ணைப்பார்த்ததும் நமக்குள்ளே ஏதோ கலவரம் நடக்க வேண்டும். கண்கள் அவரையே தேடிக்கொண்டிருக்க வேண்டும். எத்தனை முறை பார்த்தாலும் திரும்பத்திரும்ப பார்க்க வேண்டும் என்று மனசு துடிக்க வேண்டும். அப்படி எல்லா அம்சமும் கொண்ட ஒரு நடிகைதான் ஹன்சிகா.

ஆரம்பத்தில் அவர் நடித்த படங்கள் வெற்றி பெறாததால் அவரை ரசிகர்கள் உன்னிப்பாக கவனிக்கவில்லை. ஆனால் இப்போது கவனத்துக்கு வந்து விட்டார். அதனால்தான் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் பெருகி விட்டார்கள். என்னைப்பொறுத்தவரை எனது படங்களின் நாயகிகள் விசயத்தில் அதிக கவனம் செலுத்துவேன். வேட்டை மன்னன், வாலு படங்களுக்கு ஹன்சிகாவை புக் பண்ணியதுகூட ஒரு விதத்தில் அவரது அழகை முன் வைத்துதான். அவரை ரசிக்கும் ரசிகர்கள் அவர் நடிக்கும் கதாபாத்திரத்தோடும் ஒன்றிப்போவார்கள். இது படத்துக்கும் ப்ளஸ்சாக இருக்கும் என்கிறார் சிம்பு.

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

lavanithan - paris,பிரான்ஸ்
24 நவ, 2012 - 07:12 Report Abuse
 lavanithan nayantharava vitacha
Rate this:
அம்சவேணி - Aandipatti,ஆன்டிகுவா & பார்புடா
24 நவ, 2012 - 01:11 Report Abuse
 அம்சவேணி அத்தனை அம்சமுமா அப்படின்னா அவளையே நீ கட்டிகினு குடும்பம் நடத்து.
Rate this:
thamarai - singapur  ( Posted via: Dinamalar Android App )
23 நவ, 2012 - 20:34 Report Abuse
thamarai உனுக்கும் மட்டும் எப்படியா எல்லாபொன்னுங்கலும் அம்சமாவே தெரியுராங்க????
Rate this:
எ.ச. - trichy,இந்தியா
23 நவ, 2012 - 20:24 Report Abuse
 எ.ச. சிம்பு ஒரு மன்மதன் தான், சிம்புவை எந்த ஒரு பெண்ணும் ரசிப்பார்கள், அவருக்கு மடங்குது என்றால் அவர் ராசி.
Rate this:
noor - kuwait,குவைத்
23 நவ, 2012 - 18:05 Report Abuse
 noor ivanukku eththana lattu thinnalum thigattaathu
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in