Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டுவிட்டரில் ஊடுருவல் அலறுகிறார் ஹன்சிகா!

22 நவ, 2012 - 17:36 IST
எழுத்தின் அளவு:

"டுவிட்டர் என யாராவது உச்சரித்தாலே அலறுகிறார் கோடம்பாக்கத்தின்  லேட்டஸ்ட் பியூட்டி ஹன்சிகா. அம்மணிக்கு சமூக வலைத் தளமான "டுவிட்டர்ல் அக்கவுன்ட் உள்ளது. இவருக்கு தெரியாமலேயே, இவரது அக்கவுன்டுக்குள் ஊடுருவிய இணையதள குறும்பர்கள் சிலர் அவரின் "பாஸ்வேர்ட் டையும் மாற்றி விட்டனர். ஹன்சிகாவின் பெயரில் எக்குத் தப்பான கமென்ட்டுக்களை பறக்க விட்டு கலங்கடித்தனர். இந்த விவகாரம் ஹன்சிகாவுக்கு லேட்டாகத் தான் தெரியவந்ததாம். அரண்டுபோன ஹன்சிகா "நான் கூறியது போல் சில தவறான தகவல்களை எனக்கு தெரியாமல் என் பெயரில் வெளியிட்டுள்ளனர். என்னுடைய புகழை கெடுப்பதற்காக நடந்த சதி இது என புலம்பி தீர்த்ததோடு இது பற்றிய விஷயத்தையும் டுவிட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

இலியானா - AP,இந்தியா
23 நவ, 2012 - 20:31 Report Abuse
 இலியானா இனி டி கடைல மட்டும் அக்கௌன்ட் வை ......
Rate this:
sakthi - Chennai  ( Posted via: Dinamalar Android App )
22 நவ, 2012 - 21:43 Report Abuse
sakthi அம்மா நீங்க ஏன் பாலிவுட்டை விட்டு கோலிவுட்டுக்கு வந்தீர்கள் என்று கொஞ்சம் சொல்ல முடியுமா.......?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in