Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனுக்கு மூளைச்சாவு; மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

12 மார், 2021 - 06:58 IST
எழுத்தின் அளவு:
Director-SP-Jananathan-in-critical-condition

பிரபல இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


புரட்சிகரமான கருத்துக்களை கொண்ட திரைப்படங்களை இயக்கி வருபவர் எஸ்.பி.ஜனநாதன். இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை ஆகிய படங்கள் இவர் இயக்கத்தில் வெளியாகி உள்ளன. அவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியாகும் லாபம் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.


இந்நிலையில், லாபம் படத்திற்கான எடிட்டிங் பணியில் இருந்த ஜனநாதன் நேற்று வீட்டில் சுயநினைவின்றி மயங்கி கிடந்தார். அவரை மீட்ட அவரது உதவியாளர்கள் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். மூளைச்சாவு ஏற்பட்ட நிலையில், அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மாதவன் ஜோடியாக மஞ்சு வாரியர்மாதவன் ஜோடியாக மஞ்சு வாரியர் 'ஆதி புருஷ்' படத்தில் நடிப்பது பெருமை - கிரித்தி சனோன் 'ஆதி புருஷ்' படத்தில் நடிப்பது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
13 மார், 2021 - 01:25 Report Abuse
N Annamalai அடடா மிகவும் வருத்தம் கொண்டேன் .கெட்டிக்காரர்கள் வாழ்வில் எவ்வளவு சோதனைகள் வேதனைகள் .கடவுளே காப்பாற்று தோழனை .சிறந்த மனிதனை .
Rate this:
Ku Su - மேலக்குண்டியூர்,இந்தியா
12 மார், 2021 - 23:19 Report Abuse
Ku Su சாராயம் , சிகரெட்டு, போதை பழக்கம் கூடவே கம்மியோனிஸம் ஆகமொத்தம் கெட்ட வழக்கங்களின் சுரங்கம்
Rate this:
12 மார், 2021 - 14:22 Report Abuse
தமிழ் நாட்டு அறிவாளி கலையின் தாகம் ஒரு மனிதனை எங்கு கொண்டு விடுகிறது
Rate this:
Muthu Kumar - Manama,பஹ்ரைன்
12 மார், 2021 - 14:07 Report Abuse
Muthu Kumar மீண்டு வர கடவுள் கருணை காட்டுவாரா ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in