Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஷிவானி ஏற்படுத்தும் பரபரப்பு

08 மார், 2021 - 18:02 IST
எழுத்தின் அளவு:
Shivani-again-posting-glamour-photos

பிக்பாஸ் சீசன் -4 நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பே சீரியல்களில் நடித்து பிரபலமாகியிருந்த ஷிவானி, தனது இன்ஸ்டாகிராமில் அதிரடியான கிளாமர் போட்டோக்களை வெளியிட்டும் கலக்கல் செய்து வந்தார். ஆனால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தபோது அந்த கிளாமர் போட்டோக்களை நீக்கினார். அதனால் இனிமேல் ஷிவானி கிளாமர் போட்டோக்களை பதிவிட மாட்டாரோ என்றுதான் அனைவருமே கருதினார்கள்.

ஆனால் இப்போது மறுபடியும் இன்ஸ்டாகிராமில் அதிரடியான புகைப்படங்களை வெளியிட்டு இளவட்ட ரசிகர்களின் கவர்ந்திழுத்து வருகிறார் ஷிவானி. தற்போது கறுப்பு கோட் சூட் அணிந்து அவர் பதிவிட்டுள்ள போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதைப்பார்த்து, பில்லா நயன்தாராவையே தூக்கி சாப்பிட்டு விடுவார் போலிருக்கே என்று நெட்டிசன்கள் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
1100 மில்லியனைக் கடந்த 'ரவுடி பேபி'1100 மில்லியனைக் கடந்த 'ரவுடி பேபி' போலீஸ் வேடத்தில் யாஷிகா போலீஸ் வேடத்தில் யாஷிகா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

VELAN S - Chennai,இந்தியா
14 மார், 2021 - 15:35 Report Abuse
VELAN S எனக்கு என்ன சொல்ல தோணுது என்றால் " கழுதை கெட்டால் குட்டி சுவர் " என்று சொல்ல தோன்றுகிறது .
Rate this:
chandkec - singapore,சிங்கப்பூர்
11 மார், 2021 - 06:47 Report Abuse
chandkec Itharkkellam cinema enra poor vaiyah pottu Moodi விடுகிறீர்கள்..aanal "அந்த mathiri " செய்யும் மற்றவர்களை Intha சமூகம் சாடுகிறது.ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு?
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
10 மார், 2021 - 06:19 Report Abuse
J.V. Iyer காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in