Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மோகன்லாலுடன் இணைகிறார் விஜய்!

22 நவ, 2012 - 14:16 IST
எழுத்தின் அளவு:

விஜய்க்கு, தமிழகத்தை போலவே, கேரளாவிலும் அதிக ரசிகர்கள் உள்ளனர். இதனால், இவரது படங்கள் கேரளாவில் வெளியாகும் போதெல்லாம், திருவிழா கூட்டம் தான். சமீபத்தில் வெளியான, "துப்பாக்கியும், கேரளாவில் வசூலை வாரி குவிக்கிறதாம். இந்த நேரத்தில், விஜயின் மலையாள ரசிகர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கும் வகையிலான விஷயம் அரங்கேறப் போகிறது. விஜய் அடுத்ததாக நடிக்கவுள்ள படத்தில், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால், முக்கிய வேடத்தில் நடிக்கப் போகிறாராம். மோகன் லால், ஏற்கனவே, தமிழில், கமலுடன், "உன்னைப் போல் ஒருவன் படத்தில் நடித்தார். இதற்கு அடுத்தபடியாக, விஜயுடன் நடிக்கிறார்.

 

Advertisement
கருத்துகள் (17) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (17)

kamal - trivandrum,இந்தியா
05 டிச, 2012 - 16:40 Report Abuse
 kamal அனா உங்க ரெண்டு பேரு முக ரசி இர்குகி பிச்சிக்கு
Rate this:
pazhani - chennai,இந்தியா
24 நவ, 2012 - 14:12 Report Abuse
 pazhani ஹ்ம்ம்.. குட் காம்பினேசன் , நல்லா வருவீங்க தம்பி.. அப்டியே போறதுக்குள்ள மாமி மெஸ்ல 4 இட்லி, 1 வடை ,கொஞ்சம் கெட்டி சட்னி சில்ர நீ கொடுத்துட்டு போய்டு ராசா...
Rate this:
முஹம்மத் ஆரிப் - rourkela,இந்தியா
23 நவ, 2012 - 14:39 Report Abuse
 முஹம்மத் ஆரிப் அப்டினா மோகன் லாலும் பஞ்ச் வசனங்கள் பேசுவாரே , என்ன கொடும சார் இது
Rate this:
மஹா - chennai,இந்தியா
23 நவ, 2012 - 09:09 Report Abuse
 மஹா மோகன் லாலுக்கு சனி திசை ஆரம்பம்...
Rate this:
murugaa - thirunelveli,இந்தியா
23 நவ, 2012 - 04:08 Report Abuse
 murugaa சும்மாவே கேரளாவில் விஜய் க்கு ஓவர் மாஸ் இனிமே சொல்லவே வேண்டாம் 2 நாட்டுலயும் (தமிழ்நாடு கேரளா) கலகுறவர் விஜய் இதில் மோகன்லால் உடனும் அதிரடியாக கலக்குவார் நு நெனைக்கிறேன் இவன் அமர்க்களம் நற்பணி மன்றம் கேசவபுரம் - 627810
Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in