Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழுக்கு வந்திருக்கும் புதிய ஹேண்ட்சம் ஹீரோ

25 பிப், 2021 - 20:20 IST
எழுத்தின் அளவு:
rohit-suresh-saraf,-new-comer-for-tamil-cinema

ஒரு பெண்ணின் கல்விப்பயணத்தை, அவளது அக சிக்கல்களை, தற்காலத்திய உலகின் நடைமுறைகளோடு அழகாக சொல்லியிருக்கும் படம் “கமலி From நடுகாவேரி”. சமீபத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள், விமர்சகர்கள் என அனைவரது பாராட்டுக்களை பெற்றுள்ளது. இப்படத்தில் நாயகனாக தமிழில் அறிமுகமாகியிருக்கும் ரோஹித் சுரேஷ் ஷரஃப் ஹேண்ட்சம் லுக்கில், அற்புத நடிப்பில் இளஞர்கள் அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.


நடிகர் ரோஹித் சுரேஷ் ஷரஃப் தனது நடிப்பு பயணத்தை இந்தி தொலைக்காட்சி மூலம் தொடங்கியவர்.. ஷாருக்கான், ஆலியா பட் நடிப்பில் வெளியான Dear Zindagi படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார். Hichki, The sky is pink, போன்ற படங்களில் நடித்தவர், சமீபத்தில் வெளியாகி பெரும் பாராட்டுக்களை குவித்த Ludo படத்தில் நான்கு பேரில் ஒரு நாயகனாக நடித்துள்ளார். உலகளவில் பாராட்டுக்களை குவித்து, பல திரைவிழாக்களில் கலந்துகொண்ட “what will people say” எனும் நார்வே படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.


உலகம் முழுக்க அறிமுகமான நடிகராக மிளிரும் இவர், தமிழில் “கமலி From நடுகாவேரி” படத்தில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். சின்ன மகேஷ்பாபு என பாராட்டு பெற்றிருக்கும் இவருக்கு, “கமலி From நடுகாவேரி” வெற்றிக்கு பிறகு, தென்னிந்திய மொழிகளில் இருந்து நிறைய பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தமிழ் ரசிகர்கள் தந்து வரும் பெரும் ஆதரவும், பாராட்டுக்களும் தன்னை நெகிழ்ச்சியூட்டுவதாகவும், அடுத்தடுத்து வரும் வாய்ப்புகளில் சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து தென்னிந்திய மொழிகளில் நடிக்கவுள்ளதாகவும் தெரிவுத்துள்ளார் ரோஹித் சுரேஷ் ஷரஃப்.


Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
விஜயசேதுபதியின் ஹிந்தி பட டைட்டில் வெளியானதுவிஜயசேதுபதியின் ஹிந்தி பட டைட்டில் ... மூன்று மொழிகளில் தயாராகும் மாரீசன் மூன்று மொழிகளில் தயாராகும் மாரீசன்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

KayD - Mississauga,கனடா
26 பிப், 2021 - 01:36 Report Abuse
KayD நம்ப ஆளுக்கு எல்லாம் ஹீரோயினி தான் வடநாட்டு காரி பால்கோவா குலாப்ஜாமூன் மாதிரி ஜிவுன்னு வேணும் ஹீரோ எல்லாம் சாதாரண போதும். கூடிய விரைவில் இவர் அமெரிக்கா மாப்பிள ரோல்ல பாக்க முடியும்
Rate this:
Naduvar - Toronto,கனடா
25 பிப், 2021 - 23:14 Report Abuse
Naduvar ஏன் தமிழ்நாட்டுல பசங்கள் இல்லையா...தமிழ்நாடு பார்டர் தண்டி போய் பாருங்க நம்மள எவன்னும் மதிக்கமாட்டான்
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
27 பிப், 2021 - 06:11Report Abuse
meenakshisundaramபசங்க தமிழ் நாட்டிலேயும் இல்லாமே போகலே .ஆனா மூஞ்சிலே 'லக்ஷிணம் 'இல்லியே ?அதுனாலதான் நாங்க அரசியலுக்கே பிரசாந்த் கிஷோர் என்னும் புது முகத்தை கொண்டு வந்தோம்?...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in