Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் - மோகன்லால் இணையும் தமிழ்படம்!!

20 நவ, 2012 - 17:05 IST
எழுத்தின் அளவு:

முதன்முறையாக நடிகர் விஜய்யும், மலையாள நடிகர் மோகன்லாலும் இணைந்து தமிழில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கி படத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி சந்தோஷத்தில், டைரக்டர் ஏ.எல்.விஜய்யின் புதிய படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார் நடிகர் விஜய். இப்படத்தில் விஜய் ஜோடியாக அமலாபால் நடிக்கிறார். இன்னும் இப்படத்திற்கு பெயர் வைக்கப்படவில்லை. ஆரம்பத்தில் தலைவன் என்ற பெயரில் உருவாக இருந்த இப்படம், ஏற்கனவே தலைவன் என்ற பெயரில் ஒரு படம் உருவாகி வருவதால் அந்த தலைப்பை கைவிட்டு, இப்போது புதிய தலைப்பை டைரக்டர் விஜய் தேடிக்கொண்டு இருக்கிறார்.

இதனிடையே நடிகர் விஜய்யும், மலையாள நடிகர் மோகன்லாலும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும், அந்தப்படம் தமிழில் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக விஜய்யிடமும், மோகன்லாலிடமும் அந்தபடத்தை இயக்கும் டைரக்டர் பேசிவிட்டதாகவும், இருவருக்கும் கதை பிடித்து போனதால் சேர்ந்து நடிக்க சம்மதம் தெரிவித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம் விஜய், மோகன்லால் இணையும் படம், தற்போது டைரக்டர் ஏ.எல்.விஜய் இயக்கும் படம் தான் என்றும் கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு அடிபடுகிறது. விரைவில் மோகன்லால்-விஜய் இணையும் படம் பற்றிய முழு தகவலும் வெளியாகும் எனத் தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

லாலேட்டன் - Laalaa city,லாஸ்
22 நவ, 2012 - 01:02 Report Abuse
 லாலேட்டன் தனுசு தம்பி மண்வெட்டி புடிச்சு தென்னை மரத்துக்கு தண்ணி பாச்ச போயிருக்கு, இந்த விசை தம்பி லோலட்டனுடன் லோலாயி பண்ண போகுது, போங்கடா வெக்கங்கெட்ட வெங்காயங்களா
Rate this:
raj - tiruvannamalai  ( Posted via: Dinamalar Android App )
21 நவ, 2012 - 21:26 Report Abuse
raj super thala
Rate this:
sakthi ganesh - Chennai  ( Posted via: Dinamalar Android App )
21 நவ, 2012 - 11:23 Report Abuse
sakthi ganesh this film is gonna rock...
Rate this:
mathan - german  ( Posted via: Dinamalar Android App )
21 நவ, 2012 - 00:44 Report Abuse
mathan விஐய் இந்த படத்தி்லையாவது நடிப்பீங்களா ஏன்எனறால் துப்பாக்கியில் 20யூரோ அவுட்
Rate this:
babu - chennai  ( Posted via: Dinamalar Android App )
20 நவ, 2012 - 18:53 Report Abuse
babu Whish you "All the best" THALAPATHY.
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in