மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தொடர்ந்து வெற்றி படங்களைக் கொடுத்து வந்த கார்த்தி, "சகுனி படத்தின் தோல்வியால் சற்றே தடுமாறிப் போனார். இருப்பினும், தோல்வியை தொடரவிடக் கூடாது என்பதற்காக கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது சுராஜ் இயக்கத்தில், "அலெக்ஸ் பாண்டியன் படத்தை முடித்துக் கொடுத்து விட்ட கார்த்தி, வெங்கட் பிரபுவுடன், "பிரியாணி முதல் கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டு, இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்குத் தயாராகி விட்டார். அதைத் தொடர்ந்து, இம்மாதம் இறுதியில், "அலெக்ஸ் பாண்டியன் இசை வெளியீட்டுக்காக சென்னை திரும்புபவர், "அழகு ராஜா ஆல் இன் ஆல் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.