Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இளையராஜாவிடம் மோகன்பாபு கேட்ட சவாலான பாடல்

21 பிப், 2021 - 18:15 IST
எழுத்தின் அளவு:
Mohanbabu-asks-challenging-song-from-Ilayaraj

தெலுங்கில் மோகன்பாபு நாயகனாக நடிக்கும் படம் 'சன் ஆப் இந்தியா'. டயமண்ட் ரத்னபாபு இயக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் ஒரு பாடல் ஒன்று உள்ளது. கடவுள் ராமனை புகழ்ந்து வேதாந்த ரகுவீரர் பாடிய ராகத்தில் எனக்கு ஒரு பாடல் வேண்டும் என இளையராஜாவை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார் மோகன்பாபு. இது கடினம், சவாலான விஷயம் என்று அவர் கூறியபோதும் உங்களால் முடியும் என மோகன்பாபு தெரிவித்துள்ளார். இளையராஜாவும் அந்த சவாலை ஏற்று நான் பண்ணுகிறேன் என தெரிவித்துள்ளார். இந்த பாடல் எப்படி வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இப்போதே எழுந்துள்ளது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
10 வருடமாக லாக்டவுனில் இருக்கிறேன் - வடிவேலு பீலிங்ஸ்10 வருடமாக லாக்டவுனில் இருக்கிறேன் - ... கமல்ஹாசன், மோகன்லால் ஒப்பீடு ஆரம்பம்? கமல்ஹாசன், மோகன்லால் ஒப்பீடு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Indhuindian - Chennai,இந்தியா
23 பிப், 2021 - 06:24 Report Abuse
Indhuindian இது ரகு வீர கத்யம் சுவாமி வேதாந்த தேசிகனால் இயற்றப்பட்டது கத்யம் என்பது சமஸ்கிரத உரைநடை. Real Challenge. Had SPB been alive he could have rered voice for this. May be Yesudaas but he has Malayalam accent
Rate this:
R S BALA - CHENNAI,இந்தியா
22 பிப், 2021 - 17:57 Report Abuse
R S BALA உமக்கு வரவில்லை என்றால் பின்பு யாருக்கு வரப்போகிறது ...அசத்தும் இசை ஞானியாரே ...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in