Advertisement

சிறப்புச்செய்திகள்

துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

துபாயில் ஒர்க்அவுட் செய்யும் மகேஷ்பாபு

21 பிப், 2021 - 13:50 IST
எழுத்தின் அளவு:
Maheshbabu-work-out-at-Dubai

பரசுராம் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்து வரும் புதிய படம் சர்காரு வாரிபாட்டா. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பி துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு முன்பே மினாஷ் கேபிரியல் என்ற தனது பாடிபிட்னஸ் பயிற்சியாளரிடம் பயிற்சி எடுத்து வந்தார்.

இந்நிலையில் தற்போது துபாய்க்கும் அவரை வரவழைத்து அங்கும் உடற்பயிற்சி செய்தபடியே படத்தில் நடித்து வருகிறார் மகேஷ்பாபு. துபாயில் ஒர்க்அவுட் செய்யும் புகைப்படத்தையும் இணையத்தில் வெளியிட்டுள்ள மகேஷ்பாபு, இது உங்களுடன் எப்போதும் செய்யும் வேடிக்கையான பயிற்சி மினாஷ் கேபிரியல். என் எல்லைக்கு அப்பால் என்னை தள்ளியதற்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
தேசிய விருது பெற்ற மலையாள இசை அமைப்பாளர் ஐசக் தாமஸ்  மரணம்தேசிய விருது பெற்ற மலையாள இசை ... பெங்களூரு திரைப்பட விழா: மார்ச் 24 தேதி தொடங்குகிறது பெங்களூரு திரைப்பட விழா: மார்ச் 24 ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

22 பிப், 2021 - 21:50 Report Abuse
Ranjit Kumar ஏன் இங்க workout செய்ய இடம் இல்லையா? (nanban movie Charlie style)
Rate this:
Paraman - Madras,யூ.எஸ்.ஏ
22 பிப், 2021 - 09:16 Report Abuse
Paraman வாரிசு என்ற ஒரே காரணத்தினால் ஒரே முகபாவத்தை காட்டும் இந்த நடிகருக்கு அப்பயாவது முக பாவனைகள் மாறும் என்று இவரின் ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள் ""
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in