Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இன்னும் எத்தனை ஆண்டு காதலர்களாக...

14 பிப், 2021 - 16:27 IST
எழுத்தின் அளவு:
Nayanthara---Vignesh-sivan-Valentines-Day-photo

இயக்குனர் விக்னேஷ்சிவன், நயன்தாரா ஜோடி தான் தமிழ்த் திரையுலகின் பரபரப்பான காதல் ஜோடி. கடந்த சில வருடங்களாக காதலர்களாகவே இருக்கிறார்கள். இந்த ஜோடி அடிக்கடி ஜோடியாக புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது வழக்கம். அதைப் பார்த்ததும் ரசிகர்களும் வழக்கம் போல பொறாமையில் கமெண்ட்டுகளை அள்ளித் தெளிப்பார்கள்.

இன்று காதலர் தினம் என்பதால் புகைப்படம் பதிவிடாமல் இருக்க முடியுமா?. விக்னேஷ் சிவன் ஜோடியாக புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டு, “உன்னுடன் காதலில் இருக்கிறேன் தங்கமே, காதலர் தின வாழ்த்துகள் அன்பான நண்பர்களே” எனப் பதிவிட்டுள்ளார்.

“உனக்கு மட்டும் தினமும் தீபாவளி, பொங்கல்தான்யா”, “சீக்கிரமா கல்யாணம் பண்ணுங்க”, எப்போ கல்யாணம் பண்ற ஐடியா”, என கமெண்டில் கேட்டுள்ளார்கள்.

இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத்தான் இந்த ஜோடி காதல் ஜோடியாகவே இருக்கும் ?.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
ஏப்.,9ல் கர்ணன் ரிலீஸ் : பர்ஸ்ட் லுக் வெளியீடுஏப்.,9ல் கர்ணன் ரிலீஸ் : பர்ஸ்ட் லுக் ... ஹிந்தியிலும் சக்ரா வெளியீடு ஹிந்தியிலும் சக்ரா வெளியீடு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

sharmilaagopu - mysore,இந்தியா
15 பிப், 2021 - 23:01 Report Abuse
sharmilaagopu இன்னும் பல பல ஆண்டுகள் விக்னேஷ் சிவனோடு மட்டும் இருந்து காதலில் கின்னஸ் சாதனை புரிய வாழ்த்துக்கள். இந்த நல்வாய்ப்பை நழுவவிட்ட சிம்பு மற்றும் பிரபு தேவாவிற்கும் ஆழ்ந்த அனுதாபத்தையும் வருத்தத்தையும் தெரிவித்து கொள்கிறோம்.
Rate this:
vijai -  ( Posted via: Dinamalar Android App )
15 பிப், 2021 - 12:27 Report Abuse
vijai அவனவனுக்கு ஆயிரம் பிரச்சனை இருக்கும் பொழுது இவங்க கல்யாணம் முக்கியம்
Rate this:
15 பிப், 2021 - 07:53 Report Abuse
chandran, pudhucherry சொல்லாம கழட்டி விட வசதியாக இருக்கும்ல
Rate this:
suresh kumar - Salmiyah,குவைத்
14 பிப், 2021 - 21:04 Report Abuse
suresh kumar கன்னித்தீவு கதை முடியும்போது
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in