Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

புத்தம் புதிய விஜய்யே துப்பாக்கி வெற்றிக்கான மந்திரம்! ஏ.ஆர்.முருகதாஸ்

18 நவ, 2012 - 16:44 IST
எழுத்தின் அளவு:

தமிழ், தெலுங்கு, இந்தின்னு மூணு மொழிகள்லேயும் வெற்றிப்படங்களை இயக்கியவர் இவர்தானா?ன்னு ஆச்சரியப்படுற அளவுக்கு அடக்கத்தோட பேசுறாரு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். அஜித்குமார், அமீர்கான், விஜயகாந்த், சிரஞ்சீவி, சூர்யா... இவங்க எல்லாரோட கேரியர்லயும் அதிக வசூலை வாரிக் குவிச்ச படத்தை இயக்கினவர் இவர்தான். அந்த வரிசையில் இப்போ... விஜய்-ன் துப்பாக்கி!

* துப்பாக்கியின் வெற்றிக்கான மந்திரம்...?


புத்திசாலித்தனமான விஷயங்களை விரும்பி ரசிக்கிற ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்ட அறிவுப்பூர்வமான காட்சிகள்; காதல், நகைச்சுவை, ஆக்ஷ்ன், த்ரில்லர் எல்லாம் கலந்து, எல்லோருக்கும் புரியும்படியாகவும், பிடிக்கும்படியாகவும் அமைக்கப்பட்ட திரைக்கதை தான். இதெல்லாத்துக்கும் மேல, புத்தம் புதிய விஜய்.

* விஜய்யிடம் என்ன வித்தியாசம்...?

இதுக்கு முன்னாடி விஜய் நடிச்ச எந்த கமர்ஷியல் படத்தோட சாயலும், கதாபாத்திரத்தோட சாயலும் வந்திரக்கூடாது!ங்கறதுல ரொம்ப கவனமா இருந்தேன். எனக்கு பிடிச்ச பிரபல எழுத்தாளர் சுஜாதாவோட துப்பறியும் கதைகள்ல வர்ற துறுதுறு கதாபாத்திரமான வசந்த்தோட சாயல்ல விஜய்யோட பாத்திரத்தை படைச்சிருக்கேன்.

* படப்பிடிப்பில் சிரமம்...?


இதுக்கு முன்னாடி மும்பையை களமா வைச்சு எடுக்கப்பட்ட படங்கள் மாதிரி... கொஞ்ச காட்சி மும்பையில! அப்புறம் செட் போட்டு இங்கே சென்னையிலன்னு இல்லாம, முழுக்க முழுக்க மும்பையிலேயே படப்பிடிப்பை நடத்தினோம். விஜய் மாதிரி எல்லோருக்கும் தெரிஞ்ச ஹீரோவை வைச்சுக்கிட்டு, மக்கள், நெரிசல் நிறைஞ்ச இடங்கள்ல காட்சிகளை எடுக்கறது ரொம்ப சிரமங்க!

* காஜல் அகர்வால்...?


என்னோட எல்லா படங்கள்லேயும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும். அதேமாதிரி, இந்த படத்துலேயும் காஜல் அகர்வாலுக்கு கிக் பாக்ஸர் கதாபாத்திரம். பொண்ணு கிக் பாக்ஸிங், பயிற்சி எல்லாம் எடுத்துக்கிட்டு சும்மா பட்டையை கிளப்பியிருக்கு!

* ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்...?

வேகமா, அதேநேரத்துல நேர்த்தியா வேலை பார்க்கறதுல அவரை அடிச்சிக்க ஆளே இல்லை! காதல், நிழல் உலகம்... இது ரெண்டை‌யும் விஷூவலா வேறுபடுத்தி காட்டக்கூடிய ஒளிப்பதிவாளர் வேணும்னு முடிவு பண்ண உடனே, சந்தோஷ் சிவன் சார்கிட்ட கதை சொன்னேன். எதிர்பார்த்ததைவிட படம் அழகா வந்திருக்கறதுக்கு முக்கியமான காரணம் அவர்தான்!

Advertisement
கருத்துகள் (21) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (21)

Arun - Tirupur,இந்தியா
22 நவ, 2012 - 14:08 Report Abuse
 Arun விஜய் காயம்பட்ட ராணுவ வீரர்களிடம் பாம் செய்ய சொல்லிவிட்டு விடை பெறும்போது எழுப்பக்கூடிய சப்தம் ...... சிலிர்க்கிறது. வாழ்த்துக்கள் சார்.
Rate this:
மஹா - chennai,இந்தியா
20 நவ, 2012 - 10:18 Report Abuse
 மஹா சிங்கபூர் மகேஷ்... துப்பாக்கி கூட அப்படியே ஒரு ரஜினி படமும், ஒரு கமல் படமும் வந்த மாதிரி பேசுற? அப்டியே வச்சிகிட்டாலும்.. விஜய்க்கு அப்போ சிம்பு தான் போட்டியா? அப்படி பாத்தா ரெண்டு பேரும் செம மொக்கை தான்... நல்ல போட்டி நல்ல போட்டி... 'துப்பாக்கி'ல ஒண்ணுமே புதுசா இல்லை... வழக்கமா சென்னைல விஜய் காட்டும் வித்தைய ஒரு மிலிட்டிரி ஆளா பாம்பேல வராரு... அம்ம்புட்டு தான்... சொல்ல போனா இன்னொரு விஜயகாந்த் தான் நம்ம விஜய் இந்த படத்துல...
Rate this:
babu - chennai  ( Posted via: Dinamalar Android App )
19 நவ, 2012 - 15:29 Report Abuse
babu தீனாவை விட துப்பாக்கி தான் BEST. ITS TRUE..
Rate this:
yogi - mysore,இந்தியா
19 நவ, 2012 - 10:50 Report Abuse
 yogi இந்த துப்பாக்கி படத்தை விஜயகாந்த் நடிதிருக்கலாம்
Rate this:
sakthi ganesh v - Chennai  ( Posted via: Dinamalar Android App )
19 நவ, 2012 - 10:32 Report Abuse
sakthi ganesh v padam nalla irukke...thevayilame negative feedback kuduthe makkale emathathenge...:@
Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in