இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
"வேங்கை படத்துக்கு பிறகு கோடம்பாக்கத்தை காலி செய்து விட்டு ஆந்திராவில் குடிபெயர்ந்து விட்ட தமன்னாவுக்கு, மீண்டும் தமிழில் ஒரு பெரிய ரவுண்டு வரவேண்டும் என்ற ஆசை உள்ளதாம். ஆனால் அப்படி மீண்டும் நடிக்க வரும்போது பெரிய பட்ஜெட், பெரிய டைரக்டர், பெரிய ஹீரோ இடம்பெறும் படங்களாக தேர்வு செய்துதான் நடிப்பாராம். மேலும், "தற்போது தெலுங்கில் இருந்து இந்திக்கு சென்று விட்டபோதும் அங்கு நிரந்தர நடிகையாகும் எண்ணமில்லை என்று சொல்லும் தமன்னா, "தமிழில் எனக்கு படமில்லை என்றபோதும், தெலுங்கில் கைநிறைய படம் வைத்திருக்கிறேன். அப்படி நடிக்கும் படங்கள் எல்லாமே பெரிய படங்கள்தான். அங்கு என் மார்க்கெட் நிலையாக இருக்கிறது. அதனால் தமிழிலும் அதேபோல் ஒரு நிலையான இடத்தை விரைவில் பிடிப்பேன் என்கிறார் தமன்னா.