Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராத்திரி என்றாலே அலறும் ஹன்சிகா!

17 நவ, 2012 - 16:52 IST
எழுத்தின் அளவு:

யாராவது டைரக்டர்கள் ஹன்சிகாவுக்கு போன் போட்டு, ராத்திரி -என்று வாயெடுத்தாலே போனை கட் பண்ணி விட்டு அலறிக்கொண்டு ஓடுகிறாராம். ஏன் அம்மணிக்கு ராத்திரி என்றால் அவ்வளவு பயமா? என்று விளக்கம் கேட்டால், ஆமாம், பகலில் இடைவிடாத படப்பிடிப்பு என்றாலும் தம் கட்டி நடித்துக்கொடுக்கும் ஹன்சிகா, ராத்திரி படப்பிடிப்பு என்று சொன்னால் மட்டும், கோடி ரூபாய் கொடுத்தாலும் ஸ்பாட்டுக்கு வர மாட்டேன் என்று மறுத்து விடுகிறாராம்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஹன்சிகாவைக்கேட்டால், ராத்திரி படப்பிடிப்பில் கலந்து கொள்வது இனிமையான அனுபவம்தான். ஆனால் என் மனசுக்கு பிடித்த அந்த விஷயம் எனது உடம்புக்கு பிடிக்கவில்லையே. இரண்டு நாட்கள் கண் தூங்காமல் நடித்தால் அடுத்த நாள் முகம் வீங்கி விடுகிறது. உடம்பில் எடைபோட்டு விடுகிறது. அடுத்த நாள் வேறு படத்தின் ஸ்பாட்டுக்கு சென்றால், ராத்திரியெல்லாம் மது அருந்தினீர்களா? என்று தேவையில்லாத கேள்வியெல்லாம் கேட்கிறார்கள். அதனால்தான் ராத்திரி படப்பிடிப்பு என்றாலே எனக்கு அலர்ஜியாகி விட்டது என்கிறார் ஹன்சிகா.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

வச்சுக்கவா - Nenjukkulae ,நெதர்லாந்து
18 நவ, 2012 - 01:04 Report Abuse
 வச்சுக்கவா சரி நம்ம பகலிலே ஆட்டம் வச்சுக்கலாம். வச்சுக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ளே ஏய் வச்சுக்கவா ஏய் வச்சுக்கவா
Rate this:
Baskar - Chennai,இந்தியா
17 நவ, 2012 - 20:53 Report Abuse
 Baskar Overa amukunangala?
Rate this:
mathan - german  ( Posted via: Dinamalar Android App )
17 நவ, 2012 - 17:29 Report Abuse
mathan இராத்தி்ரியில் எதையாவது பார்த்து பயந்தி்ட்டியா??? பாம்பு அல்லது::::::::::::::::::::::::::::
Rate this:
மொக்கையன் - chennai,இந்தியா
17 நவ, 2012 - 17:08 Report Abuse
 மொக்கையன் இரவினில் ஆட்டம் ... பகலினில் தூக்கம் ... இது தான் ஹன்சு உலகம் .. ஹன்சு உலகம் ....
Rate this:
muthuraj - tirupur  ( Posted via: Dinamalar Android App )
17 நவ, 2012 - 17:02 Report Abuse
muthuraj ethuku payam ithukela payantha next flim chance epti kedaikum
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in