திரையுலக வாழ்க்கையில் கிசுகிசுக்கள் சாதாரண விஷயம்: பிபிஷாபாசு | ஹாலிவுட் படம்இயக்கும் பி.வாசு | பாலா - எஸ்.ரா., மீண்டும் கூட்டணி | "திலோன்ரேஞ்சர் | தமிழில்பேசி பழகலாமேதீபிகாவுக்கு ஷாரூக் அறிவுரை | யாருக்கு கல்யாணமானா எனக்கென்ன? உச்சக்கட்டகோபத்தில் அனுஷ்கா | விஜயுடன் நடனமாடிய ஜி.வி.பிரகாஷ் | மோசடி புகாரில் சிக்கிய கேரள நடிகை ஷாலுமேனன்! | வணக்கம் சென்னை ஆடியோ விழாவில் கருணாநிதி கலந்து கொள்கிறாராம்! | சினிமா வாய்ப்புகளுக்காக அலையவில்லை என்கிறார் சினேகா! |
தமிழில் விஜய், ஜெயம் ரவி என்று முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பது போல், தெலுங்கிலும் அல்லு அர்ஜுன், ராம் சரண் என்று, அங்குள்ள பிரபல ஹீரோக்களுடன் நடித்து வருகிறார், அமலா பால். ஆனால், அந்த படங்களில் நடிக்கும் மற்ற நடிகைகளுக்கும், அமலா பாலுக்குமிடையே தொழில்முறை போட்டி ஏற்பட்டிருப்பதாக செய்தி பரவியுள்ளது. அதுகுறித்து அமலாவைக் கேட்டால்,"நான் நடிக்கும் படங்களில் எத்தனை ஹீரோயின் இருந்தாலும், அதைப்பற்றி கவலைப்படுவதில்லை. என் கேரக்டர் பிடிக்கிற பட்சத்தில், அந்த படங்களை ஏற்று நடிப்பேன். மற்றபடி, உடன் நடிக்கும் நடிகைகளை, நான் போட்டி மனநிலையுடன் பார்ப்பதே இல்லை.என் வேலை உண்டு, நான் உண்டு என்று இருப்பேன். மற்றவர்களைப்பற்றி யோசித்து, நேரத்தை வீணடிக்காமல், என்னைப்பற்றியும், என் வளர்ச்சியைப் பற்றி மட்டுமே நான் யோசிப்பதுண்டு என்கிறார் அமலா பால்.