Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கதை எழுதும் கமல்!

16 நவ, 2012 - 16:18 IST
எழுத்தின் அளவு:

ஆசியாவிலேயே முதல் முறையாக ஆர்.ஓ., தொழில் நுட்பத்தில் தயாராகியுள்ள படம் கமலின்,"விஸ்வரூபம்! தியேட்டர்களில் சாதாரணமாக, இரு பக்கவாட்டிலும், ஸ்டிரியோ வைக்கப்பட்டு ஒலி கேட்கும். ஆனால், இந்த ஆர்.ஓ., தொழில் நுட்பத்தில், தலைக்கு மேலிருந்தும் ஸ்பீக்கரில் கேட்கும். இந்த "விஸ்வரூபம் தமிழகத்தில் வெளியாவதற்குள், 30 திரையரங்குகளில் இந்த தொழில் நுட்பம் வந்து விடும். அதற்கான பணிகள் நடக்கின்றன. இந்த பணிகள் முடிந்ததும், ரிலீஸ் தேதியை அறிவிக்க உள்ளார் கமல். அதன் பிறகு, அடுத்து இயக்கி நடிக்க உள்ள ஹாலிவுட் பட வேலைகளை தொடங்க உள்ளேன் என்று சொல்லும் அவர்,  "என்,"விஸ்வரூபம் படத்தை புரிந்து கொள்ள கொஞ்சம்  பொது அறிவும், உலக ஞானமும் வேண்டும் என்கிறார். 

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

khan - Chennai,இந்தியா
18 நவ, 2012 - 14:54 Report Abuse
 khan only you and Gowthami will see the flim.
Rate this:
sankar - sydney,இந்தியா
17 நவ, 2012 - 12:09 Report Abuse
 sankar அப்ப பொது அறிவு பரீட்சை எழுதிட்டு பாஸ் ஆனா படத்திற்கு வர்றோம்
Rate this:
குரு - madurai,இந்தியா
17 நவ, 2012 - 10:08 Report Abuse
 குரு சுபெரப்பு...
Rate this:
sankar - sydney,இந்தியா
17 நவ, 2012 - 02:52 Report Abuse
 sankar மொத்ததுல உங்க படம் மக்களுக்கு புரியவே கூடாதுன்னு முடிவு பண்ணிட்டிங்க போல ..........
Rate this:
natarajan - chennai  ( Posted via: Dinamalar Android App )
17 நவ, 2012 - 01:27 Report Abuse
natarajan God of world cinemj
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in