பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? |
ஏற்கனவே டைரக்டர் ஷங்கர் தயாரித்த, "அறை எண் 305ல் கடவுள் படத்தில் நாயகனாக நடித்தவர் சந்தானம். அதன் பிறகு, முழுநேர காமெடியனாக மட்டுமே நடித்து வந்தவர், இப்போது, "லட்டு தின்ன ஆசையா படத்தில் மீண்டும் நாயகனாக உருவெடுத்துள்ளார். இப்படத்தில், இடம்பெற்றுள்ள ஒரு பிறந்த நாள் விழா பாடலில், இன்றைய முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக அசத்தலாக ஆடியுள்ளாராம் சந்தானம். வேணாம் மச்சான் வேணாம் என்ற பாடலுக்கு ஆடியதை விடவும், அபாரமாக ஆடியிருப்பதால், இப்படத்தின் மூலம், சந்தானத்தின் நடனமும் பேசப்படும் என்கின்றனர்.