Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அனுஷ்காவின் பெஸ்ட் ப்ரெண்ட்!

16 நவ, 2012 - 15:54 IST
எழுத்தின் அளவு:

"அனுஷ்காவிடம், சினிமாவில் உங்களுக்கு "பெஸ்ட் ப்ரெண்ட் யாராவது இருக்கிறார்களா என்று, கேட்டால், அமலா பாலை நோக்கி, கையை காட்டுகிறார். "தெய்வத்திருமகன்  படத்தில் நடித்தபோது தான், எங்களிடையே நட்பு ஏற்பட்டது. இருவரது எண்ணங்களும், கருத்துக்களும் ஒரேமாதிரியாக இருப்பதால், நட்பு உறுதியாகி விட்டது. அதனால் அடிக்கடி போனில் பேசிக்கொள்ளும் நாங்கள், நேரம் கிடைக்கும் போது, நேரிலும் சந்தித்து மனம்விட்டு பேசுவோம். அப்போது, சினிமா மட்டுமின்றி, சினிமாவுக்கு வெளியே உள்ள,உலக விஷயங்களையும் கூட நாங்கள் பகிர்ந்து கொள்வதுண்டு என்று, அமலா பாலுக்கும், தனக்குமிடையே உள்ள நட்பைப் பற்றி சொல்லும் அனுஷ்கா, தெலுங்கு சினிமாவில் அமலா பாலுக்கு சிபாரிசு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

LAX - Trichy,இந்தியா
22 ஜன, 2013 - 14:17 Report Abuse
 LAX அனுஷ்கா.. அனுஷ்காதான்....
Rate this:
K.NAKARAJAN - sivakasi,இந்தியா
16 நவ, 2012 - 19:50 Report Abuse
 K.NAKARAJAN YOU FOR ME ,ME FOR YOU
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in