Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இது மாஸ்டர் பொங்கல் டா - கீர்த்தி சுரேஷ்

13 ஜன, 2021 - 17:45 IST
எழுத்தின் அளவு:
Master-pongal-says-Keerthy-suresh

விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்து 'மாஸ்டர்' படம் இன்று வெளியாகி உள்ளது. கொரானோ தளர்வுகளுக்குப் பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்ட பின்பு வெளியாகும் பெரிய படம் 'மாஸ்டர்'.

அதனால், படத்திற்கு இன்று அதிகாலை 4 மணி காட்சிகள் பல ஊர்களில் நடைபெற்றது. சென்னையில் ரோகிணி திரையரங்கில் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத், நாயகி மாளவிகா மோகனன், சாந்தனு, மகேந்திரன், அர்ஜுன் தாஸ், தீனா உள்ளிட்ட பலர் ரசிகர்களுடன் அமர்ந்து படத்தைப் பார்த்தனர்.

விஜய் ஜோடியாக 'பைரவா, சர்க்கார்' ஆகிய படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ் சென்னையில் உள்ள வெற்றி தியேட்டரில் அதிகாலை காட்சியில் 'மாஸ்டர்' படத்தைப் பார்த்தார்.

“ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பது, எவ்வளவு பரவசமாக இருக்கிறது என்பதை விவரிக்க முடியாது. இதைவிட சிறந்தது என்ன இருக்க முடியும். இது மாஸ்டர் நெருப்பு, இது மாஸ்டர் பொங்கல் டா” என டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

கீர்த்தியின் இந்த டுவீட்டுக்கு விஜய் ரசிகர்கள் லைக்குகளை அள்ளிக் கொடுத்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினி முடிவு - ரசிகர்களுக்கு லாரன்ஸ் வேண்டுகோள்ரஜினி முடிவு - ரசிகர்களுக்கு லாரன்ஸ் ... 'ஈஸ்வரன்' பிரச்சினைகள் தீராமலேயே வெளியீடு 'ஈஸ்வரன்' பிரச்சினைகள் தீராமலேயே ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம் - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
14 ஜன, 2021 - 12:58 Report Abuse
Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம்  ஹா ஹா.. மாஸ்டர் பொங்கல் ஊசிப்போச்சுண்ணு மக்களுக்கு தெரிஞ்சு போச்சு அம்முனி..
Rate this:
Elango - Sivagangai,இந்தியா
14 ஜன, 2021 - 12:00 Report Abuse
Elango விஜய் ரசிகர்கள் தான் தேட்டர்கு வருவாங்க அவுங்க சரி இல்லைனாலும் நல்லா தான் சொல்லுவாங்க... ஆக மொத்தம் விஜய்க்கு 50 கோடி கிடைத்து விடும்... அவர் சொகுசு வாழ்க்கை வாழ்வார்.... நாம் யோசிக்கவும்
Rate this:
Guna Gkrv - singapore,சிங்கப்பூர்
14 ஜன, 2021 - 07:00 Report Abuse
Guna Gkrv படம் குப்பை சும்மா உடான்ஸ் விடாத தியேட்டரில் படத்தை உட்கார்ந்து பாக்க முடியான்னு Vijay ரசிகர் சொல்லிட்டு போகிறார் நீ ஐயோ முடியல
Rate this:
baygonspray - Aryan,ஈரான்
14 ஜன, 2021 - 04:50 Report Abuse
baygonspray momo முகம் இவருக்கு .
Rate this:
Elango - Sivagangai,இந்தியா
13 ஜன, 2021 - 19:21 Report Abuse
Elango நயன்தாராவை உங்களால் மட்டுமே ஓரங்கட்ட முடியும் உங்கள் வளர்ச்சிக்கு நிறைய தடைகள் வருகிறது கதையை கவனமாக தேர்வு செய்யுங்கள்....வாழ்த்துக்கள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in