ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
கார்த்தி, அனுஷ்கா, சந்தானம் நடிக்கும் படம் "அலெக்ஸ் பாண்டியன்". சுராஜ் இயக்கி வருகிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் தீபாவளிக்கே வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏற்கெனவே வெளியான "சகுனி" படம் கார்த்திக்கிற்கு பின்னடைவை ஏற்படுத்தியதால் அலெக்ஸ் பாண்டியன் மீது தீவிர கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார். சில காட்சிகள் மாற்றி எடுக்கப்பட்டதாவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அலெக்ஸ் பாண்டியன் பொங்கலுக்கு வெளியிடப்பட இருப்பதாக ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் அறிவித்துள்ளது. படப்பிடிப்பு முடிந்து படமும் தயாராக இருக்கும் நிலையில், படத்தின் வெளியீட்டை இரண்டு மாதங்கள் தள்ளிப்போட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.