Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

பால் இனிப்புகள்னா உசுரு... சப்புக் கொட்டுகிறார் தமன்னா!!

12 நவ, 2012 - 10:49 IST
எழுத்தின் அளவு:

தமிழ், தெலுங்கு, இந்தி என, அனைத்து மொழி திரைப்பட ரசிகர்களின் மனதுக்குள், சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும், அழகுச் சிலை,  தமன்னா. படபடப்பான  பேச்சுக்கும், பளீரென்ற புன்னகைக்கும் சொந்தக்காரரான தமன்னா, "தினமலர் வாசகர்களுக்காக மனம் திறக்கிறார்.

* தீபாவளி

எனக்கு மிகவும் பிடித்த பண்டிகை,  தீபாவளி. குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடுவதில், அப்படி ஒரு சந்தோஷம். தொடர் படப்பிடிப்புகளால், கடந்த சில ஆண்டுகளாக, இந்த சந்தோஷம் கிடைக்கவில்லை. படப்பிடிப்புகளில் தான் கொண்டாடினேன்.  இந்த ஆண்டு, மும்பையில் உள்ள, என் வீட்டில் தான், தீபாவளியை கொண்டாடப் போகிறேன். எங்களின் வீட்டுக்கு அருகில், மகாலெட்சுமி கோவில் உள்ளது. தீபாவளிக்கு காலையில் அங்கே சென்று, மனம் உருக, பிரார்த்திக்க போகிறேன்.

* பிடித்த ஸ்வீட்

மில்க் ஸ்வீட்ஸ் ரொம்ப பிடிக்கும். ஆனாலும், அதை அதிகமா சாப்பிட முடியாது. தீபாவளி வந்தாலே எனக்கு கொஞ்சம் பயம். காரணம், பட்டாசு சத்தம். பட்டாசு சத்தத்தை கேட்டாலே, எனக்கு அலர்ஜி. தயவு செய்து நீங்க கூட அதிகமா வெடி வெடிக்காதீங்க. இந்த வருஷம் தீபாவளி எல்லாருக்கும் நல்லபடியா அமையணும்.

* தமிழ் ரசிகர்கள்

மீண்டும் இந்தி படங்களில் "பிசியாகி விட்டதால், என்னுடைய தமிழ்  ரசிகர்களை ரொம்பவே "மிஸ் பண்றேன். நல்ல கதைக்காக காத்திருக்கேன்.  வாய்ப்பு வரும்போது மீண்டும் தமிழில் கலக்குவேன்.

* பட்டுப் புடவை

எனக்கு பட்டுப்புடவை ரொம்ப பிடிக்கும். பட்டுப் புடவை மீது எனக்கு பைத்தியம் என்றே, கூறலாம்.

* பிடித்த கேரக்டர்

இந்த கேரக்டரில் நடிக்க வேண்டும், அந்த கேரக்டரில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எதுவும் இல்லை. இயக்குனர்கள் எந்த மாதிரி நடிக்க  வேண்டும் என, கூறுகிறார்களோ, அப்படி நடிக்க வேண்டும் என்ற, ஒரே ஆசை மட்டும் தான் உள்ளது.

* அடுத்த படம்

 "ஏன் என்றால் காதல் என்பேன்  என்ற படம், தமிழ், தெலுங்கு மொழிகளில், விரைவில் வெளிவரப் போகிறது. இந்த படத்தில், புது தமன்னாவை பார்க்க முடியும். ஷூட்டிங் இல்லாத நாட்களில், எப்பவும் வீட்டில் தான் இருப்பேன். அரட்டை, ஷாப்பிங் போன்ற பழக்கம் இல்லை.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

அசோக் குமார் - Trichy,இந்தியா
20 நவ, 2012 - 08:01 Report Abuse
 அசோக் குமார் இவரை முதலில் ரேஷன் அரிசி கியூவில் நின்று வாங்கி இவரையே பொங்கி சாப்பிட சொல்லுங்கள். பிறகு இவர் தீபாவளியை பற்றி பேசட்டும்.
Rate this:
vasanth - coimbatore,இந்தியா
15 நவ, 2012 - 13:13 Report Abuse
 vasanth I wish all best
Rate this:
zwan - singapore  ( Posted via: Dinamalar Android App )
13 நவ, 2012 - 17:20 Report Abuse
zwan tamanna illama tamil cinema bore adikuthu. wish u a happy deepavali :)
Rate this:
karthi - chennai  ( Posted via: Dinamalar Android App )
13 நவ, 2012 - 07:30 Report Abuse
karthi wish you happy dewali tamana epa neenga tamil ku vara poringa
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in