Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கிளாமராகத்தான் நடிப்பேன்- அடம்பிடித்த லட்சுமிராய்!

11 நவ, 2012 - 16:35 IST
எழுத்தின் அளவு:

லட்சுமிராய் என்றாலே அவரது ஆறடி உயர கவர்ச்சி உருவம் ரசிகர்களின் கண் முன்னால் நிழலாடும். அந்த அளவுக்கு நடித்த படங்களில் எல்லாம் கிளாமராக நடித்து ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறார். இதை புரிந்து கொண்ட இயக்குனர்களும் கதையில் கவர்ச்சி இல்லையென்றாலும் பாடல் காட்சிகளிலாவது லட்சுமிராயை கிளாமராக இறக்கி விட்டு ரசிகர்களை குளிப்பாட்டி வருகிறார்கள். அவரும் தன்னிடம் ரசிகர்கள் இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு அதிரடி ஆட்டமாடி இளசுகள் மனங்களில் நிலைத்திருக்கிறார்.

இந்நிலையில் தற்போது அர்ஜூன் நடிக்கும் ஒரு படத்தில் அவருக்கு ஜோடியாகியுள்ளார் லட்சுமிராய். இப்படத்தை கோடி ராமகிருஷ்ணா இயக்குகிறார். இப்படத்தில் லட்சுமிராய்க்கு பக்கா ஹோம்லி வேடமாம். ஆனால் அவரோ, கண்டிப்பாக பாடல் காட்சிகளிலாவது என்னை கிளாமராக காட்ட வேண்டும். இல்லையேல் என் ரசிகர்கள் ஏமாந்து போவார்கள் என்று அடம்பிடித்தாராம். அதன்காரணமாக, லட்சுமிராயை மனதில் கொண்டு குடும்பப் பாங்கான பாடல் காட்சிகளில்கூட மாடர்ன் கெட்டப்பில் அவரை நடிகக வைக்க முடிவு செய்திருக்கிறாராம் கோடிராமகிருஷ்ணா.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

அடம்புடி - Nallaa Pudi,இந்தியா
15 நவ, 2012 - 23:29 Report Abuse
 அடம்புடி ஏய் நல்லா அடம்புடி, இப்படிதான் அடம்புடிகொனும், அதுனால நாங்க கொடிபுடிக்கொனும்.
Rate this:
வண்டி - Vathavaasi,இந்தியா
13 நவ, 2012 - 00:06 Report Abuse
 வண்டி ஹேய் நீ கிளாமரா நடி நாங்க வண்டி கட்டி கொண்டு வந்து பார்த்து வண்டி வந்தியா ஜொள்ளு விடுறோம், அப்புறம் உன்னைய ஒரு பய அசைச்சுக்க முடியாது அசைச்சுக்க முடியாது.
Rate this:
சல்மான் பாரிஸ் - Nidur,இந்தியா
12 நவ, 2012 - 09:35 Report Abuse
 சல்மான் பாரிஸ் இது மக்களை ஏமாற்றும் வேலை........ இதை கூட புரிந்து கொள்ள முடியாத மக்களாக நாம் இருகின்றோம்.......
Rate this:
பாண்டி - madurai,இந்தியா
12 நவ, 2012 - 07:42 Report Abuse
 பாண்டி கிளாமர் நடிப்பு இல்லை. அது மக்களை கிளு கிளுப்பூட்ட காட்றது இது கூட புரியாம சினிமா தொழில்ல இருக்க.
Rate this:
s.jayakumar - qatar/mayiladuthurai  ( Posted via: Dinamalar Android App )
11 நவ, 2012 - 19:12 Report Abuse
s.jayakumar இந்த chinna வயசுல என்ன ஒரு பக்குவம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in