Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிம்புவை புகழும் நடிகைகள்

10 நவ, 2012 - 12:31 IST
எழுத்தின் அளவு:

சிம்புவுடன், "சிலம்பாட்டம் படத்தில் நடித்தவர்  சனாகான். அந்தப் படத்தில் சனாகான், புதுமுக நடிகை என்பதால், அவருக்கு நிறையவே நடிப்பு டிப்ஸ் கொடுத்து, நடிக்க வைத்தார் சிம்பு. இதையடுத்து, சிம்பு நல்ல நடிகர், ஈகோ இல்லாதவர் என்றெல்லாம்,  அவரை பற்றி, புகழ்ந்து பேட்டி கொடுத்தார் சனாகான். அதைத் தொடர்ந்து, இப்போது, சிம்புவுடன், "கெட்டவன் படத்தில், நடிக்கயிருந்த லேகா வாஷிங்டனும், "நான் ஒரு குறும்படம் எடுக்க உள்ளேன். அதற்காக சிம்புவிடம் தொழில்நுட்ப ரீதியாக, உதவி கேட்டேன். கண்டிப்பாக செய்கிறேன் என்றார் என்று சொல்லும் லேகா, "புத்திசாலிப் பெண்களுக்கு மதிப்பு கொடுப்பவர் சிம்பு. சிறிய வயதில் இப்படி பக்குவமாக, அவர் மாதிரி நடந்து கொள்வது, ரொம்ப அரிது என்கிறார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Silambarasan - tiruppathi,இந்தியா
12 நவ, 2012 - 12:00 Report Abuse
 Silambarasan ஆக்குவதும் நீயே அ‌ழிப்பதும் நீயே ( பெண் ) அதனால் ........சமாளித்துக்கொண்டு போனால் நான் நல்லவன் இல்லை ............
Rate this:
டுபாக்கூர் ரவி - chennai,இந்தியா
10 நவ, 2012 - 16:18 Report Abuse
 டுபாக்கூர் ரவி பூனை வீட்டில் அமைதியாக பதுங்குவது பால் குடிக்க தான் பாதுகாக்க இல்ல
Rate this:
vschandru610 - namakkal  ( Posted via: Dinamalar Android App )
10 நவ, 2012 - 13:20 Report Abuse
vschandru610 அப்போ எங்கள் நயன்தாராவுக்கு புத்தி் இல்லைகிறையா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in