‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
தன் மீது படிந்துள்ள சாக்லேட் ஹீரோ என்ற இமேஜை மாற்றும் முயற்சியாக, "ஆதிபகவன் படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக அவதரித்துள்ளார் ஜெயம் ரவி. இப்படத்துக்காக பலதரப்பட்ட கெட்டப்புக்களில் நடித்திருக்கும் அவர், சண்டை காட்சிகளில், இதுவரை இல்லாத அளவுக்கு ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதாக சொல்கிறார். "இதையடுத்து, சமுத்திரக்கனி இயக்கும், "நிமிர்ந்து நில் படத்தில், 25 வயது இளைஞர், 50 வயது பெரியவர் என்று இரு மாறுபட்ட வேடங்களில் நடிக்கிறேன். ஒரே மாதிரியான, முக சாயல் கொண்ட வெவ்வேறு மொழி பேசும் இருவர் சந்தித்துக் கொள்ளும் சுவாரஸ்யமான கதை. இப்படத்திலும் என்னை புதிய கோணத்தில் பார்க்கலாம் என்று சொல்லும் ஜெயம் ரவி, "இதன் பிறகு சாக்லேட் ஹீரோ இமேஜ், என்னை விட்டு போய்விடும் என்கிறார்.