வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
"ராஜபாட்டை படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் தீக்ஷா சேத். அந்த சமயத்தில் அனுஷ்கா இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கபட்டவர். ஆனால், அப்படம் வெற்றி பெறாததால் அவரை நிராகரித்தது கோலிவுட். ஆனால், அனைவரும் நிராகரித்த தீக்ஷாவை, தன், "வேட்டை மன்னன் படத்துக்கு புக் செய்தார் சிம்பு. ஹன்சிகாவுக்கு இணையாக, இன்னொரு நாயகி வேடம் கொடுத்தார். அதனால், சிம்பு கேட்ட தேதியில் கால்ஷீட் கொடுத்து கமிட்டானவர், படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில், தமிழில் புதிய படங்களுக்கு முயற்சி எடுக்காத தீக்ஷாசேத், "வேட்டை மன்னன் திரைக்கு வரும்போது, புதிய படங்கள் என்னைத் தேடி வரும். அதனால் அதுவரைக்கும் அமைதி காக்கப்போகிறேன் என்கிறார்.