‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
இதுவரை நடித்த படங்களில், தன் கெட்டப்பை மாற்றும் முயற்சியில் இறங்காத கார்த்தி, வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்கும், "பிரியாணி படத்துக்காக வித்தியாசமான கெட்டப் போடுகிறார். தற்போது, "அலெக்ஸ் பாண்டியன் படப்பிடிப்பு முற்றிலுமாக முடிந்து விட்டதால், தன் கதைக்கேற்ப கார்த்தியை முழுசாக மாற்றிவரும் வெங்கட்பிரபு, "மங்காத்தா படத்தில், அஜீத்தை மாற்றியது போல், இன்னொரு மாறுபட்ட கெட்டப்பில், கார்த்தியை காண்பிக்க திட்டமிட்டுள்ளார். அதற்காக, சமீபத்தில் தன் மனதில் உள்ள சில விதவிதமான கெட்டப்புகளில், கார்த்தியை வைத்து போட்டோ செஷன் நடத்திய அவர், அதில் ஒரு சூப்பர் கெட்டப்பை ஓ.கே., செய்துள்ளார். அந்த கெட்டப்பில், தன்னை பார்த்து வியந்த கார்த்தி, வெங்கட்பிரபுவை மனதார பாராட்டியுள்ளார்.